நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம்
நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் வார்ப்புரு:Infobox coord
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் நாங்குநேரி
ஆளுநர் {{#property:p35|from=Q1445}}[1]
முதலமைச்சர் {{#property:p6|from=Q1445}}[2]
மாவட்ட ஆட்சியர் வி. விஷ்ணு, இ. ஆ. ப [3]
ஒன்றியத் தலைவர்
மக்கள் தொகை 95,089 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


Script error: No such module "convert".


நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4] நாங்குநேரி வட்டத்தில் அமைந்த இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 27 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நாங்குநேரியில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 95,089 ஆகும். அதில் பட்டியல் இன தொகை 17,896 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 188 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

நாங்குனேரி ஊராட்சி ஒன்றியத்தின் 27 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்: [6]

வார்ப்புரு:Refbegin

  1. தளபதிசமுத்திரம்
  2. மூணான்சிப்பட்டி
  3. அழகப்பாபுரம்
  4. இராஜக்காமங்கலம்
  5. இளங்குளம்
  6. இராமகிருஷ்ணாபுரம்
  7. கடாங்குளம் திருமால்புரம்
  8. ஈத்தாமொழி
  9. எரைபுரவி
  10. தொட்டக்குடி
  11. கரந்தனேரி
  12. அ. சாத்தான்குளம்
  13. மருக்கலக்குறிச்சி
  14. எஸ். வெங்கடராயபுரம்
  15. அரியகுளம்
  16. சங்கனாங்குளம்
  17. விஜயநாராயணபுரம்
  18. டி. நாங்குனேரி
  19. பருத்திப்பாடு
  20. போலம்
  21. ஆழ்வனேரி
  22. சிங்கனேரி
  23. பாப்பாங்குளம்
  24. செண்பகராமநல்லூர்
  25. உன்னான்குளம்
  26. கூத்தன்குளம்
  27. சிந்தாமணி

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. 2011 Census of Thirunelveli District
  6. நாங்குனேரி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்7

வார்ப்புரு:திருநெல்வேலி மாவட்டம்

வார்ப்புரு:திருநெல்வேலி மாவட்ட ஊராட்சிகள்