பக்கன் சிங் குலாஸ்தே

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
பக்கன் சிங் குலாஸ்தே
Shri Faggan Singh Kulaste taking charge as the Minister of State for Steel, in New Delhi on May 31, 2019 (cropped).jpg
உருக்குத் துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
31 மே 2019
பிரதமர் நரேந்திர மோடி
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
பிரதமர் நரேந்திர மோடி
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி மாண்ட்லா
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
மாண்ட்லா, மத்தியப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சாவித்ரி குலாஸ்தே
பிள்ளைகள் மகள்கள் - வந்தனா குலாஸ்தே, ஜோதி குலாஸ்தே, கிரண் குலாஸ்தே
மகன் - வேட்பிரகாஷ் குலாஸ்தே
இருப்பிடம் மாண்ட்லா, மத்தியப் பிரதேசம், இந்தியா
சமயம் இந்து
இணையம் www.fskulaste.in
As of 22 செப்டம்பர், 2006
Source: [1]

பக்கன் சிங் குலாஸ்தே (Faggan Singh Kulaste, பிறப்பு: 18 மே 1959) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், மாண்ட்லா தொகுதியிலிருந்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மே 2019 ஆம் ஆண்டு உருக்குத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1]

இவர் இதற்கு முன்பு 1996, 1998, 1999, 2004, 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளரான, பசோரி சிங் மஸ்ராம் என்பவரிடம் தோல்வியடைந்தார்.

இவர் 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில், அமைச்சராகப் பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "PM Modi allocates portfolios. Full list of new ministers", Live Mint, 31 May 2019<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=பக்கன்_சிங்_குலாஸ்தே&oldid=989" இருந்து மீள்விக்கப்பட்டது