பசப்பா தனப்பா ஜாட்டி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
பசப்பா தனப்பா ஜாட்டி
படிமம்:Basappa Danappa Jatti.jpg
தற்காலிக இந்தியக் குடியரசுத் தலைவர்
பிரதமர் இந்திரா காந்தி
மொரார்ஜி தேசாய்
முன்னவர் பக்ருதின் அலி அகமது
பின்வந்தவர் நீலம் சஞ்சீவ ரெட்டி
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது (1974-1977) / நீலம் சஞ்சீவ ரெட்டி (1977-1979)
பிரதமர் இந்திரா காந்தி
மொரார்ஜி தேசாய்
சரண் சிங்
முன்னவர் கோபால் சுவரூப் பதக்
பின்வந்தவர் முகம்மது இதயத்துல்லா
தனிநபர் தகவல்
பிறப்பு பசப்பா தனப்பா ஜாட்டி
செப்டம்பர் 10, 1913(1913-09-10)
சவலகி, மும்பை மாகாணம்
(தற்போது கர்நாடகம், இந்தியா)
இறப்பு 7 சூன் 2002(2002-06-07) (அகவை 88)
பெங்களூர், கர்நாடகம், இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
படித்த கல்வி நிறுவனங்கள் இராசாராம் மகா வித்யாலயா, கோலாப்பூர்
சமயம் இந்து - லிங்காயத்து

பசப்பா தனப்பா ஜாட்டி  About this soundpronunciation  (10 செப்டம்பர் 1913 – 7 ஜூன் 2002) இந்தியாவின் ஐந்தாவது துணை-தலைவராக  1974முதல் 1979வரை பதவியிலிருந்தார். அவர் இந்தியாவின் இடைக்கால குடியரசுத்தலைவராக 11 பிப்ரவரி 25 முதல் ஜூலை 1977 வரை செயல்பட்டார்.[1] மென்மையானப் போக்கை கடைப்பிடித்த ஜாட்டி அவர்கள் கீழ்மட்ட அளவிலிருந்து, அதாவது  இவர் தொடக்கத்தில் ஒரு நகராட்சி உறுப்பினராக இருந்து ஐந்து தசாப்த காலமாக பலதரப்பட்ட அரசியல் வாழ்க்கையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய பதவியை அடைந்தார்.

மத செயல்பாடுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் தீவிர மத நம்பிக்கை கொண்டவர்,  ''பசவ சமிதி'' அமைப்பினை தொடங்கி அதன் நிறுவனர் தலைவராக இருந்தார். இது ஒரு மத அமைப்பு, 12-ஆம் நூற்றாண்டினைச் சார்ந்த துறவி, தத்துவஞானி மற்றும் வீர சைவ  மதத்தினை சீர்திருத்திய  பசவஸ்வராவின் கருத்துகளை உபதேசம் செய்யும் மத அமைப்பாகும் .[2]  பசவ சமிதி 1964ல் நிறுவப்பட்டது, இது வீர சைவம் மற்றும் சாரணாஸ் குறித்து பல்வேறு புத்தகங்களை வெளியிட்டது.[3] அவர் மேலும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் அக்கறை கொண்டிருந்தார் .[4]

மேலும் பார்க்க[தொகு | மூலத்தைத் தொகு]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Special Correspondent. "B.D. Jatti birth centenary on Monday". The Hindu. More than one of |author= மற்றும் |last= specified (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "About Us". Basava samiti. 9 May 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. Community Dominance and Political Modernisation: The Lingayats. By Shankaragouda Hanamantagouda Patil. https://books.google.com/books?id=R84n-Wv1S-8C&pg=PA177&lpg=PA177&dq=b.d.jatti+basaveshwara&source=bl&ots=gjo8kpbF2p&sig=Zkvud6ILExySV2ercp0v6ZCgP-U&hl=en&sa=X&ei=Vj6lUIbGLqjBiQeGy4Ao&ved=0CC4Q6AEwAw#v=onepage&q=b.d.jatti%20basaveshwara&f=false. 
  4. "Memories of Founder Sri.B.D.Jatti". Basava samiti. 9 May 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:இந்திய குடியரசுத் தலைவர்கள்

"https://ta.bharatpedia.org/index.php?title=பசப்பா_தனப்பா_ஜாட்டி&oldid=14755" இருந்து மீள்விக்கப்பட்டது