பத்மனாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)
Jump to navigation
Jump to search
பத்மனாபபுரம், கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]
- கல்குளம் தாலுக்கா (பகுதி)
வீரப்புலி (ஆர்.எப்), வீரப்புலி நீட்சி (குலசேகரம்), திற்பரப்பு, அருவிக்கரை, கருளகோடு, வேளிமை காடுகள், மேக்கோடு, ஆட்டூர், வீயன்னூர், திருவிதாங்கோடு, தக்கலை மற்றும் கல்குளம் கிராமங்கள்.
பத்மநாபபுரம் (நகராட்சி), வெள்ளிமலை (பேரூராட்சி), திருவிதாங்கோடு (பேரூராட்சி), திற்பரப்பு (பேரூராட்சி), திருவட்டார் (பேரூராட்சி), குலசேகரம் (பேரூராட்சி), பொன்மணை (பேரூராட்சி), குமாரபுரம் (பேரூராட்சி), கோதநல்லூர் (பேரூராட்சி), வேர்கிளம்பி (பேரூராட்சி), ஆத்தூர் (பேரூராட்சி) மற்றும் விலவூர் (பேரூராட்சி). [1]
வெற்றி பெற்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
திருவாங்கூர் கொச்சி சட்டமன்றம்[தொகு | மூலத்தைத் தொகு]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | சட்டமன்ற தொகுதி | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி |
---|---|---|---|
1952 | கல்குளம் | என். ஏ. நூர் முகம்மது | தமிழ்நாடு காங்கிரஸ் |
1954 | பத்மனாபபுரம் | என். ஏ. நூர் முகம்மது | தமிழ்நாடு காங்கிரஸ் |
சென்னை மாகாண சட்டசபை[தொகு | மூலத்தைத் தொகு]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி |
---|---|---|
1957 | தாம்சன் தர்மராஜ் டேனியல் | இந்திய தேசிய காங்கிரசு |
1962 | குஞ்சன் நாடார் | சுயேட்சை |
1967 | வி. ஜோர்ஜ் | இந்திய தேசிய காங்கிரசு |
தமிழ்நாடு சட்டமன்றம்[தொகு | மூலத்தைத் தொகு]
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | ஏ. சுவாமிதாசு | நிறுவன காங்கிரசு | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | ஏ. சுவாமிதாசு | ஜனதா கட்சி | 22,910 | 48% | என். வி. கன்னியப்பன் | அதிமுக | 14,757 | 31% |
1980 | பி. முகம்மது இஸ்மாயில் | ஜனதா கட்சி (ஜே.பி) | 19,758 | 37% | லாரன்ஸ் | கா. கா. மா | 17,434 | 33% |
1984 | வி. பாலசந்திரன் | சுயேச்சை | 28,465 | 36% | எம். வின்சென்ட் | அதிமுக | 24,148 | 30% |
1989 | எஸ். நூர் முகமது | மார்க்சிய கம்யூனிச கட்சி | 21,489 | 27% | ஜோசப் ஏ. டி. சி | இதேகா | 20,175 | 25% |
1991 | கே. லாரன்ஸ் | அதிமுக | 42,950 | 51% | எஸ். நூர் முகமது | மார்க்சிய கம்யூனிச கட்சி | 19,657 | 23% |
1996 | சி. வேலாயுதம் | பாஜக | 27,443 | 31% | பால ஜனாதிபதி | திமுக | 22,903 | 26% |
2001 | கே. பி. ராஜேந்திர பிரசாத் | அதிமுக | 36,223 | 43% | சி. வேலாயுதம் | பாஜக | 33,449 | 40% |
2006 | டி . தியோடர் ரெஜினால்ட் | திமுக | 51,612 | 53% | ராஜேந்திர பிரசாத் | அதிமுக | 20,546 | 21% |
2011 | புஷ்பா லீலா அல்பான் | திமுக | 59,882 | 41.48% | எஸ். ஆஸ்டின் | தேமுதிக | 40,561 | 28.10% |
2016 | மனோ தங்கராசு | திமுக | 76,249 | 47.60% | கே. பி. இராஜேந்திரபிரசாத் | அதிமுக | 35,344 | 22.06% |
2021 | மனோ தங்கராசு | திமுக[2] | 87,744 | 51.57% | டி. ஜான்தங்கம் | அதிமுக | 60,859 | 35.77% |
வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
1359 | % |
2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]
வாக்காளர் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,18,683 | 1,16,569 | 17 | 2,35,269 |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]
மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ பத்மனாபபுரம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. 21 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>