பாரூக் மரைக்காயர்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Officeholder

பாரூக் மரைக்காயர் (எம். ஓ. ஆசன் பாரூக் மரைக்காயர், செப்டம்பர் 6, 1937 - சனவரி 26, 2012) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் புதுவை சட்டப் பேரவைத் தலைவராக இருமுறையும்,புதுச்சேரி முதலமைச்சராக மும்முறையும், எதிர்க்கட்சி தலைவராக ஒருமுறையும் பணியாற்றியவர். தேசிய அரசியலில் மும்முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை மத்திய விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். மாணவராக இருந்தபோது 1953-54 ஆண்டுகளில் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து பாண்டிச்சேரியின் விடுதலைக்கான போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். மும்பையில் உள்ள மத்திய ஹஜ் கமிட்டியில் உறுப்பினராக 1975 முதல் 2000 ஆண்டுவரை இருந்தார்.[1]. சவுதி அரேபியாவில் இந்திய அரசின் தூதராக 2004 முதல் பணிபுரிந்து வந்தார்.[2]. ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுனராகவும் [3]. கேரள ஆளுனராகவும் இருந்தார்.[4]

பாரூக் மரைக்காயர் சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றவர்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-01-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-01-21 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-04-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-01-21 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. http://news.rediff.com/report/2010/jan/16/narayanan-is-bengal-guv-patil-gets-punjab.htm
  4. http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=543484[தொடர்பிழந்த இணைப்பு]

வார்ப்புரு:Start box வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft

"https://ta.bharatpedia.org/index.php?title=பாரூக்_மரைக்காயர்&oldid=1953" இருந்து மீள்விக்கப்பட்டது