ஜார்க்கண்ட் ஆளுநர்களின் பட்டியல்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox official post

இந்தியாவின் வரைபடத்தில் உள்ள இடம்.

ஜார்க்கண்ட் ஆளுநர்களின் பட்டியல், ஜார்க்கண்ட் ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் ராஞ்சியில் உள்ள ராஜ்பவன் (ஜார்க்கண்ட்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ரமேஷ் பைஸ் என்பவர் ஆளுநராக உள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 பிரபாத் குமார் 15 நவம்பர் 2000 3 பெப்ரவரி 2002
2 வினோத் சந்திர பாண்டே (கூடுதல் பொறுப்பு) 4 பெப்ரவரி 2002 14 சூலை 2002
3 எம். ரமா ஜோய்ஸ் 15 சூலை 2002 11 சூன் 2003
4 வேத் மர்வா 12 சூன் 2003 9 டிசம்பர் 2004
5 சையத் சிப்தே ரசி 10 டிசம்பர் 2004 16 சனவரி 2010
6 பாரூக் மரைக்காயர் 16 சனவரி 2010 3 செப்டம்பர் 2011
7 சயீத் அகமது 4 செப்டம்பர் 2011[1] 17 மே 2015
8 திரௌபதி முர்மு[2] 18 மே 2015 13 சூலை 2021
9 ரமேஷ் பைஸ் 14 சூலை 2021 தற்பொழுது கடமையாற்றுபவர்

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:இந்திய மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகளின் துணை ஆளுநர்கள்