பால்தேவ் பிரகாஷ்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
பால்தேவ் பிரகாஷ்
பாராளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1977–1980
முன்னவர் இரகுநந்தன் லால் பாட்டியா
பின்வந்தவர் இரகுநந்தன் லால் பாட்டியா
தொகுதி அமிருதசரசு மக்களவைத் தொகுதி
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் நிதி அமைச்சர
பதவியில்
1967–1967
முன்னவர் N/A
பின்வந்தவர் N/A
தொகுதி அமிருதசரசு கிழக்கு சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 3, 1908(1908-02-03)
பில்கா, ஜலந்தர் மாவட்டம்
இறப்பு 1992
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
சார்புகள்
பாரதீய ஜனசங்கம்
ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) கம்லா சாலிவான்

மருத்துவர் பால்தேவ் பிரகாஷ் (Dr. Baldev Prakash) (1922- 1992) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஆவார். அமிருதசரசில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 வது மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் 1957–69 மற்றும் 1974-77 ஆகிய காலகட்டங்களில் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பால்தேவ் பிரகாஷ் 1964 முதல் 1974 வரை பாரதீய ஜனசங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்தார். இவர் 1967 ஆம் ஆண்டில் இந்தியாவின் பஞ்சாப் அரசாங்கத்தில் கர்ணம் சிங் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றினார். பால்தேவ் பிரகாஷ் 1992 ஆம் ஆண்டில் மாநிலங்களவையில் பஞ்சாப் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம் படித்தவராவார். [1]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

 

  1. "Members Bioprofile". 5 October 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 June 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=பால்தேவ்_பிரகாஷ்&oldid=2789" இருந்து மீள்விக்கப்பட்டது