பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் வார்ப்புரு:Infobox coord
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் பாளயங்கோட்டை
ஆளுநர் {{#property:p35|from=Q1445}}[1]
முதலமைச்சர் {{#property:p6|from=Q1445}}[2]
மாவட்ட ஆட்சியர் வி. விஷ்ணு, இ. ஆ. ப [3]
ஊராட்சி ஒன்றியத் தலைவர்
மக்கள் தொகை 1,04,327 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


Script error: No such module "convert".


பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] பாளயங்கோட்டை வட்டத்தில் அமைந்த பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 30 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. பாளையங்கோட்டை வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள்தொகை 1,04,327 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 26,795 ஆக உள்ளது. மேலும் பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 479 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்: [6] வார்ப்புரு:Refbegin

  1. இராமய்யன்பட்டி
  2. முன்னீர்பள்ளம்
  3. சீவலப்பேரி
  4. தருவை
  5. இராஜவல்லிபுரம்
  6. சிவந்திப்பட்டி
  7. கீழப்பாட்டம்
  8. ரெட்டியார்பட்டி
  9. நடுவக்குறிச்சி
  10. ஆரியகுளம்
  11. முத்தூர்
  12. கீழநத்தம்
  13. நொச்சிகுளம்
  14. செங்குளம்
  15. திருவேங்கடநாதபுரம்
  16. புதுக்குளம்
  17. பாளையஞ்செட்டிக்குளம்
  18. திருமலைக்கொழுந்துபுரம்
  19. மேலப்புத்தனேரி
  20. குன்னத்தூர்
  21. மேலப்பாட்டம்
  22. மணப்படைவீடு
  23. திடியூர்
  24. உடையார்குளம்
  25. மருதூர்
  26. கான்சாபுரம்
  27. கொங்கந்தான்பாறை
  28. மேலத்திடியூர்
  29. பொன்னகுடி
  30. இட்டேரி

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. 2011 Census of Thirunelveli District
  6. பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்

வார்ப்புரு:திருநெல்வேலி மாவட்டம்


வார்ப்புரு:திருநெல்வேலி மாவட்ட ஊராட்சிகள்