பிரகலாத் சிங் படேல்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
பிரகலாத் சிங் படேல்
Prahlad Singh Patel.jpg
பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு)
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2019
பிரதமர் நரேந்திர மோதி
நாடாளுமன்ற உறுப்பினர்
தமோ
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2014
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் சிவராஜ் சிங் லோதி
நாடாளுமன்ற உறுப்பினர்
பாலக்காட்
பதவியில்
மே 1999 – மே 2004
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்
முன்னவர் கௌரி சங்கர் சதுர்பூஜ் பிசென்
பின்வந்தவர் கௌரி சங்கர் சதுர்பூஜ் பிசென்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
நர்சிங்பூர், மத்தியப் பிரதேசம், இந்தியா
குடியுரிமை இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) புஷ்ப லதா சிங் படேல்
பிள்ளைகள் 3
படித்த கல்வி நிறுவனங்கள் ஜபால்பூர் பல்கலைக்கழகம்
பணி அரசியல்வாதி
தொழில் வழக்கறிஞர்
இணையம் http://prahladsinghpatel.com/

பிரகலாத் சிங் படேல் (Prahlad Singh Patel, பிறப்பு: 28 சூன் 1960) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அவர் வாஜ்பாயின் மூன்றாவது அமைச்சரவையில் நிலக்கரி அமைச்சராக இருந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.

பிறப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் சூன் 28, 1960 ஆம் ஆண்டு இந்தியாவின், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள நர்சிங்பூரில் பிறந்தார். இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவருக்கு புஷ்ப லதா சிங் படேல் என்னும் மனைவி உள்ளார்.

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் 1989, 1996, 1999, 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

இவர் தற்போது பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சராகப் (தனி பொறுப்பு) பொறுப்பு வகிக்கின்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Prahlad Singh Patel, proponent of cow slaughter ban, returns as Union minister after 15 years".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> India today (May 31, 2019)
  2. "PM Modi allocates portfolios. Full list of new ministers", Live Mint, 31 May 2019<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=பிரகலாத்_சிங்_படேல்&oldid=996" இருந்து மீள்விக்கப்பட்டது