பி. குழந்தை வேலு

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

பி. குழந்தை வேலு என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார்.1977 மற்றும் 1980 தேர்தல்களில் உடுமலைப்பேட்டை தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 1977 முதல் 1980 வரை, வேளாண்மைத் துறை, 1980, உள்ளாட்சி நிர்வாகம், மற்றும் கிராம அபிவிருத்தி, துறைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சதுதுணவு துறை அமைச்சராக எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இருந்தார். 1984-1989 முதல் கோபிசெட்டி பாளையம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1987 இல் நாடாளுமன்ற (அதிமுக கட்சி) எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2016-03-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2018-07-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=பி._குழந்தை_வேலு&oldid=1788" இருந்து மீள்விக்கப்பட்டது