மதுரவாயல்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
மதுரவயல்
மதுரவயல்
இருப்பிடம்: மதுரவயல்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் வார்ப்புரு:Infobox coord
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
வட்டம் மதுரவாயல்
ஆளுநர் {{#property:p35|from=Q1445}}[1]
முதலமைச்சர் {{#property:p6|from=Q1445}}[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி மதுரவாயல்
சட்டமன்ற உறுப்பினர்

கரம்பாக்கம் கே. கணபதி (திமுக)

மக்கள் தொகை 44,127 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


Script error: No such module "convert".

மதுரவாயல் (ஆங்கிலம்:Maduravoyal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும், மதுரவாயல் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது சென்னை மாநகராட்சி பகுதியாகவும் உள்ளது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இவ்வூர் அமைந்துள்ளது. சென்னை புறவழிச்சாலையின் இரண்டாம் கட்டத்தில் வெளி வளையச் சாலை, மதுரவாயலைக் கடந்து, சென்னையின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைப்பகுதிகளுக்குச் செல்கிறது. அண்மையில் உள்ள சுற்றுப் பகுதிகள்: கோயம்பேடு, நெற்குன்றம், அடையாளம்பட்டு, திருவேற்காடு, வளசரவாக்கம், ஆலப்பாக்கம் மற்றும் போரூர்.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 44,127 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மதுரவயல் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 78%; பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மதுரவயல் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கல்வி[தொகு | மூலத்தைத் தொகு]

  • டாக்டர் எம்ஜியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
  • இராஜராஜேசுவரி பொறியியல் கல்லூரி
  • தாய் மூகாம்பிகை பல்தொழில்நுட்பக் கல்லூரி
  • மீனாட்சி பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
  • திரு செவன்இல்சு பல்தொழில்நுட்பக் கல்லூரி

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. அக்டோபர் 20, 2006 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:சென்னை மாவட்டம்



வார்ப்புரு:சென்னைத் தலைப்புகள்

"https://ta.bharatpedia.org/index.php?title=மதுரவாயல்&oldid=18118" இருந்து மீள்விக்கப்பட்டது