மதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 35. இது காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ளது. செங்கல்பட்டு, அச்சரப்பாக்கம், உத்திரமேரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

மதுராந்தகம் வட்டம்[1]

சென்னை மாநிலம்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 பி. பரமேஸ்வரன் மற்றும் வெங்கடசுப்பா ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு [2]
1957 வெங்கட சுப்பா ரெட்டி மற்றும் எல்லப்பன் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் கட்சி சாராதவர்[3]
1962 பி. பரமேஸ்வரன் இந்திய தேசிய காங்கிரசு [4]
1967 கோதண்டம் திராவிட முன்னேற்றக் கழகம் [5]

தமிழ்நாடு[தொகு | மூலத்தைத் தொகு]

வெற்றி பெற்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 மதுராந்தகம் சி. ஆறுமுகம் திமுக[6] 42295 64 V.கோபால் இ.தே.காங்கிரசு 23246 35
1977 மதுராந்தகம் சி. ஆறுமுகம் திமுக[7] 26,977 36 எஸ். டி. உக்கம்சந்த் இ.தே.காங்கிரசு 19,645 26
1980 எஸ். டி. உக்கம்சந்த் அதிமுக [8] 46,992 56 மதுராந்தகம் சி. ஆறுமுகம் திமுக 35,113 42
1984 மதுராந்தகம் சி. ஆறுமுகம் திமுக [9] 40,105 44 சச்சிதானந்தம் இ.தே.காங்கிரசு 37,745 41
1989 எஸ். டி. உக்கம்சந்த் அதிமுக(ஜெ)[10] 38,704 41 மதுராந்தகம் சி. ஆறுமுகம் திமுக 35,196 37
1991 சொக்கலிங்கம் அதிமுக [11] 53,752 51 எஸ். டி. உகம்சந்த் திமுக 35,439 34
1996 எஸ். கே. வெங்கடேசன் திமுக[12] 53,563 47 எஸ்.டி. உகம்சந்த் அதிமுக 42,970 38
2001 பி. வாசுதேவன் அதிமுக[13] 57,610 51 எஸ்.டி. உகம்சந்த் திமுக 45,916 41
2006 டாக்டர் காயத்ரி தேவி இ.தே.காங்கிரசு[14] 51,106 44 கே. அப்பாதுரை அதிமுக 47,415 40
2011 எஸ். கனிதா அதிமுக 79,256 53.64 டாக்டர் கே. ஜெயக்குமார் இ.தே.காங்கிரசு 60,762 41.13
2016 நெல்லிக்குப்பம் புகழேந்தி திமுக 73,693 41.79 சி.கே.தமிழரசன் அதிமுக 70,520 41.74
2021 மரகதம் குமாரவேல் அதிமுக[15] 86,646 46.62 மல்லை சத்யா மதிமுக 83,076 44.70


2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). 2016-08-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2021-08-24 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. 1951 இந்திய தேர்தல் ஆணையம்
  3. "1957 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2016-03-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-10-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "1962 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-10-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "1967 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-10-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. 1971 இந்திய தேர்தல் ஆணையம்[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "1977 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2016-03-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-10-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  8. "1980 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2018-07-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-10-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  9. "1984 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2018-11-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-10-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  10. "1989 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-06 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-10-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  11. "1991 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-10-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  12. "1996 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-10-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  13. "2001 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-06 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-10-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  14. "2006 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2018-06-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-10-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  15. மதுராந்தகம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்