மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி)
Jump to navigation
Jump to search
மதுரை மத்தி, மதுரை மாநகரத்தில் அமைந்துள்ள ஒரு தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]
மதுரை (மாநகராட்சி) வார்டு எண் 1, 21 முதல் 38 வரை மற்றும் 40 முதல் 42 வரை [1].
வெற்றி பெற்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | கு. திருப்பதி | திமுக | தரவு இல்லை | 48.90 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | நா. இலட்சுமி நாராயணன் | அதிமுக | 29,399 | 40% | ரத்தினம் | இதேகா | 16,420 | 22% |
1980 | பழ. நெடுமாறன் | சுயேட்சை | 45,700 | 58% | பி. டி. ஆர். பழனிவேல்ராசன் | திமுக | 31,566 | 40% |
1984 | ஏ. தெய்வநாயகம் | இதேகா | 41,272 | 49% | பழ. நெடுமாறன் | தமிழ்நாடு காங். கே | 39,012 | 46% |
1989 | சோ. பால்ராசு | திமுக | 33,484 | 39% | ஏ.தெய்வநாயகம் | இதேகா | 22,338 | 26% |
1991 | ஏ. தெய்வநாயகம் | இதேகா | 47,325 | 61% | மு. தமிழ்க்குடிமகன் | திமுக | 26,717 | 35% |
1996 | ஏ. தெய்வநாயகம் | தமாகா | 38,010 | 45% | சந்திரலேகா | ஜனதா | 20,069 | 24% |
2001 | எம். ஏ. ஹக்கீம் | தமாகா | 34,393 | 47% | எஸ். பால்ராஜ் | திமுக | 34,246 | 46% |
2006 | பி. டி. ஆர். பழனிவேல்ராசன் | திமுக | 43,185 | 46% | எஸ். டி. கே. ஜக்கையன் | அதிமுக | 35,992 | 38% |
2006 இடைத் தேர்தல் | எஸ். எஸ். கவுஸ் பாட்சா | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
2011 | ஆர். சுந்தரராஜன் | தேமுதிக | 76,063 | 52.77% | எஸ். எம். சையது கோஸ் பாஷா | திமுக | 56,503 | 39.20% |
2016 | பி. டி. ஆர். பி. தியாகராசன் | திமுக | 64,662 | 43.31% | மா. ஜெயபால் | அதிமுக | 58,900 | 39.45% |
2021 | பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் | திமுக | 73,205 | 48.99% | ஜோதி முத்துராமலிங்கம் | பதேக (அதிமுக) | 39,029 | 26.12% [2] |
2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]
வாக்காளர் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,14,236 | 1,18,530 | 8 | 2,32,774 |
வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]
மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 5 பிப்ரவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
- ↑ மதுரை மத்தி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஓன் இந்தியா
- ↑ "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. 9 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>