விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)
Jump to navigation
Jump to search
விளவங்கோடு, கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]
- விளவன்கோடு தாலுக்கா (பகுதி)
கீழமலை (ஆர்.எப்), மாங்கோடு, அருமனை, வெள்ளாம்கோடு, இடைக்கோடு, பளுகல், வெளவங்கோடு,பாகோடு, நட்டாலம் மற்றும் குன்னத்தூர் கிராமங்கள்.
கடையல் (பேரூராட்சி), அருமனை (பேரூராட்சி), இடைக்கோடு (பேரூராட்சி), பளுகல் (பேரூராட்சி), களியக்காவிளை (பேரூராட்சி), பாகோடு (பேரூராட்சி), குழித்துறை (நகராட்சி), உண்ணாமலைக்கடை (பேரூராட்சி) மற்றும் நல்லூர் (பேரூராட்சி).[1]
வெற்றி பெற்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
திருவாங்கூர் கொச்சி சட்டமன்றம்[தொகு | மூலத்தைத் தொகு]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி |
---|---|---|
1952 | அலெக்ஸாண்டர் மானுவேல் சைமன் | தமிழ்நாடு காங்கிரஸ் |
1954 | வில்லியம் | தமிழ்நாடு காங்கிரஸ் |
சென்னை மாகாண சட்டசபை[தொகு | மூலத்தைத் தொகு]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி |
---|---|---|
1957 | வில்லியம் | இந்திய தேசிய காங்கிரசு |
1962 | வில்லியம் | இந்திய தேசிய காங்கிரசு |
1967 | பொன்னப்ப நாடார் | இந்திய தேசிய காங்கிரசு |
தமிழ்நாடு சட்டமன்றம்[தொகு | மூலத்தைத் தொகு]
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | பொன்னப்ப நாடார் | நிறுவன காங்கிரசு | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | டி. ஞானசிகாமணி | மார்க்சிய கம்யூனிச கட்சி | 32,628 | 49% | சத்தியதாஸ் | ஜனதா | 30,695 | 46% |
1980 | டி. மணி | மார்க்சிய கம்யூனிச கட்சி | 34,170 | 53% | டாவிஸ் ராஜ் | திமுக | 25,348 | 39% |
1984 | எம். சுந்தர்தாஸ் | இதேகா | 47,169 | 55% | டி. மணி | மார்க்சிய கம்யூனிச கட்சி | 34,876 | 41% |
1989 | எம். சுந்தர்தாஸ் | இதேகா | 41,168 | 42% | டி. மணி | மார்க்சிய கம்யூனிச கட்சி | 39,954 | 40% |
1991 | எம். சுந்தர்தாஸ் | இதேகா | 50,151 | 48% | டி. மணி | மார்க்சிய கம்யூனிச கட்சி | 38,842 | 37% |
1996 | டி. மணி | மார்க்சிய கம்யூனிச கட்சி | 42,867 | 41% | வி. தங்கராஜ் | திமுக | 21,585 | 21% |
2001 | டி. மணி | மார்க்சிய கம்யூனிச கட்சி | 59,087 | 57% | ஜீவராஜ் .பி | திமுக | 36,168 | 35% |
2006 | ஜி. ஜான் ஜோசப் | மார்க்சிய கம்யூனிச கட்சி | 64,532 | 54% | பிராங்ளின் .எப் | அதிமுக | 19,458 | 16% |
2011 | சி. விஜயதரணி | இதேகா | 62,898 | 43.69% | லீமாரோஸ் | மார்க்சிய கம்யூனிச கட்சி | 39,109 | 27.17% |
2016 | சி. விஜயதரணி | இதேகா | 68,789 | 42.73% | சி. தர்மராஜ். | பாஜக | 35,646 | 22.14% |
2021 | சி. விஜயதரணி | இதேகா[2] | 87,473 | 52.12% | ஆர். ஜெயசீலன் | பாஜக | 58,804 | 35.04% |
வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
1149 | % |
2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]
வாக்காளர் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,18,876 | 1,23,700 | 19 | 2,42,595 |
கட்சி | வேட்பாளர்கள் | வாக்குகள் | வாக்கு விழுக்காடு(%) | |
---|---|---|---|---|
இதேகா | சி. விஜயதரணி | 68,789 | 42.43 | |
பாஜக | சி. தர்மராஜ் | 35,646 | 21.98 | |
இபொக(ம) | ஆர். செல்லசுவாமி | 25,821 | 15.93 | |
அதிமுக | நாஞ்சில் டொமினிக் | 24,801 | 15.30 | |
bgcolor=வார்ப்புரு:Naam Tamilar Katchi/meta/color" | | நாதக | பி. மணிகண்டன் | 734 | 0.45 |
நோட்டா | 1,149 | 0.71 | ||
வாக்கு வித்தியாசம் | 33,143 | 20.44 | ||
பதிவான வாக்குகள் | 66.37 | |||
மொத்த வாக்காளர்கள் | 244388 | |||
இதேகா | வெற்றி |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]
மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ விளவங்கோடு சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. 21 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>