வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். வேதாரண்யம் வட்டத்தில் அமைந்த வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் 36 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [1]வேதாரண்யத்தில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,40,948 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 30,166 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 18 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4] வார்ப்புரு:Refbegin

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-01-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/16-Nagapattinam.pdf
  3. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-01-31 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:நாகப்பட்டினம் மாவட்டம்