அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் 12 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அகஸ்தீஸ்வரத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 43,632 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 3,721 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 96 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 12 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] வார்ப்புரு:Refbegin


வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:கன்னியாகுமரி மாவட்டம்


வார்ப்புரு:கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சிகள்