உடுப்பிட்டி தேர்தல் தொகுதி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

உடுப்பிட்டி தேர்தல் தொகுதி (Udupiddy Electorate) என்பது மார்ச் 1960 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இப்பகுதி பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் இருந்து 1960 இல் பிரிக்கப்பட்டது.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் உடுப்பிட்டித் தேர்தல் தொகுதி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

1960 (மார்ச்) தேர்தல்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[2]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
bgcolor=வார்ப்புரு:All Ceylon Tamil Congress/meta/color மு. சிவசிதம்பரம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சைக்கிள் 7,365 34.70%
  பொன். கந்தையா இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி நட்சத்திரம் 5,427 25.57%
bgcolor=வார்ப்புரு:Lanka Sama Samaja Party/meta/color ஆர். ஆர். தர்மரத்தினம் லங்கா சமசமாஜக் கட்சி திறப்பு 4,573 21.55%
bgcolor=வார்ப்புரு:Illankai Tamil Arasu Kachchi/meta/color கந்தப்பா ஜெயக்கொடி இலங்கைத் தமிழரசுக் கட்சி[3] வீடு 3,860 18.19%
தகுதியான வாக்குகள் 21,225 100.00%
நிராகரிக்கப்பட்டவை 195
மொத்த வாக்குகள் 21,420
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 28,620
வீதம் 74.84%

1960 (சூலை) தேர்தல்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[4]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
bgcolor=வார்ப்புரு:All Ceylon Tamil Congress/meta/color மு. சிவசிதம்பரம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சைக்கிள் 9,080 44.80%
bgcolor=வார்ப்புரு:Illankai Tamil Arasu Kachchi/meta/color கந்தப்பா ஜெயக்கொடி இலங்கைத் தமிழரசுக் கட்சி[3] வீடு 7,741 38.20%
  எஸ். ஜெயசிங்கம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி நட்சத்திரம் 3,445 17.00%
தகுதியான வாக்குகள் 20,266 100.00%
நிராகரிக்கப்பட்டவை 151
மொத்த வாக்குகள் 20,417
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 28,620
வீதம் 71.34%

1965 தேர்தல்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[5]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
bgcolor=வார்ப்புரு:All Ceylon Tamil Congress/meta/color மு. சிவசிதம்பரம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சைக்கிள் 12,009 46.67%
bgcolor=வார்ப்புரு:Illankai Tamil Arasu Kachchi/meta/color கந்தப்பா ஜெயக்கொடி இலங்கைத் தமிழரசுக் கட்சி[3] வீடு 8,452 32.85%
bgcolor=வார்ப்புரு:Lanka Sama Samaja Party/meta/color ஆர். ஆர். தர்மரத்தினம் லங்கா சமசமாஜக் கட்சி திறப்பு 5,268 20.47%
தகுதியான வாக்குகள் 25,729 100.00%
நிராகரிக்கப்பட்டவை 137
மொத்த வாக்குகள் 25,866
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 34,275
வீதம் 75.47%

1970 தேர்தல்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[6]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
bgcolor=வார்ப்புரு:Illankai Tamil Arasu Kachchi/meta/color கந்தப்பா ஜெயக்கொடி இலங்கைத் தமிழரசுக் கட்சி[3] வீடு 12,918 46.54%
bgcolor=வார்ப்புரு:All Ceylon Tamil Congress/meta/color மு. சிவசிதம்பரம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சைக்கிள் 11,662 42.02%
  பொன். குமாரசுவாமி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி நட்சத்திரம் 1,149 4.14%
கே. பிள்ளையினார் சுயேட்சை தராசு 724 2.61%
bgcolor=வார்ப்புரு:Lanka Sama Samaja Party/meta/color ஆர். ஆர். தர்மரத்தினம் லங்கா சமசமாஜக் கட்சி திறப்பு 712 2.57%
எஸ். சுந்தரம் சுயேட்சை குடை 591 2.13%
தகுதியான வாக்குகள் 27,756 100.00%
நிராகரிக்கப்பட்டவை 179
மொத்த வாக்குகள் 27,935
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 34,741
வீதம் 80.41%

1977 தேர்தல்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
bgcolor=வார்ப்புரு:Tamil United Liberation Front/meta/color த. இராசலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணி சூரியன் 18,768 63.44%
ஆர். ஆர். தர்மரத்தினம் சுயேட்சை விளக்கு 4,021 13.59%
சி. மோதிலால் நேரு தராசு 2,798 9.46%
எஸ். சுந்தரம் பேருந்து 1,478 5.00%
கே. சி. மகாதேவன் குடை 1,188 4.02%
கே. பிள்ளையினார் ஏணி 517 1.75%
எம். துரைராஜா கண் 437 1.48%
பி. கனகராசா கதிரை 251 0.85%
எம். ஞானச்சந்திரன் மணிக்கூடு 125 0.42%
தகுதியான வாக்குகள் 29,583 100.00%
நிராகரிக்கப்பட்டவை 123
மொத்த வாக்குகள் 29,706
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 36,955
வீதம் 80.38%

இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் ரி. இராசலிங்கம் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்[8].

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம்.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). Department of Elections, Sri Lanka. 2015-07-12 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-04-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. 3.0 3.1 3.2 3.3 சமஷ்டிக் கட்சி எனவும் அழைக்கப்பட்டது.
  4. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). Department of Elections, Sri Lanka. 2015-09-24 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-04-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "Result of Parliamentary General Election 1965" (PDF). Department of Elections, Sri Lanka. 2015-07-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-04-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. Lua error in package.lua at line 80: module 'Module:Citation/CS1/Suggestions' not found.
  7. "Result of Parliamentary General Election 1977" (PDF). Department of Elections, Sri Lanka. 2011-07-17 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-04-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  8. Wickramasinghe, Wimal (18 January 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". The Island, Sri Lanka. Archived from the original on 17 ஜூன் 2011. https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html. 

வார்ப்புரு:Former Electoral Districts of Sri Lanka