கடையம் ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
கடையம் ஊராட்சி ஒன்றியம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
கடையம் ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: கடையம் ஊராட்சி ஒன்றியம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் வார்ப்புரு:Infobox coord
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் தென்காசி
ஆளுநர் {{#property:p35|from=Q1445}}[1]
முதலமைச்சர் {{#property:p6|from=Q1445}}[2]
மாவட்ட ஆட்சியர் ச. கோபால சுந்தரராஜ், இ. ஆ. ப
மக்கள் தொகை 1,01,324 (2011)
மொழிகள் தமிழ்


அஞ்சல் எண் : 627415
வாகன பதிவு எண் வீச்சு : TN:76
தொலைபேசி குறியீடு(கள்) : 04634xxx



பெரிய நகரம் திருநெல்வேலி

அண்மை நகரம் அம்பாசமுத்திரம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


Script error: No such module "convert".


கடையம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] கடையம் ஊராட்சிஒன்றியத்தில் 23 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. தென்காசி வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கடையத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கடையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,01,324 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 17,095 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 146 ஆக உள்ளது. [4]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 23 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[5]

  1. வேங்கடம்பட்டி
  2. கீழக் கடையம்
  3. பொட்டல்புதூர்
  4. கீழ ஆம்பூர்
  5. கடையம்
  6. கடையம் பெரும்பத்து
  7. பாபாங்குளம்
  8. சேர்வைக்காரன்பட்டி
  9. A.P. நாடானூர்
  10. மேல ஆம்பூர்
  11. இராவணசமுத்திரம்
  12. தெற்குமடத்தூர்
  13. அடைச்சணி
  14. தர்மபுரம்மடம்
  15. மந்தியூர்
  16. ஐந்தின்கட்டளை
  17. முதலியார்பட்டி
  18. திருமலையப்ப்புரம்
  19. தொப்பக்குடி
  20. கோவிந்தபேரி
  21. மடத்தூர்
  22. சிவசைலம்
  23. வீரசமுத்திரம்

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  4. 2011 Census of Thirunelveli District
  5. கடையம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்

வார்ப்புரு:திருநெல்வேலி மாவட்டம்


வார்ப்புரு:திருநெல்வேலி மாவட்ட ஊராட்சிகள்