குடந்தை என். இராமலிங்கம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

குடந்தை என். ராமலிங்கம் (பிறப்பு: ஆகஸ்ட் 15, 1944)[1] என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1977, 1980 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் மயிலாடுதுறை தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்..[2][3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Members of Parliament - Lok Sabha - Profile". refocusindia.com. 14 ஜனவரி 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 January 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. Volume I, 1977 Indian general election, 6th Lok Sabha
  3. Volume I, 1980 Indian general election, 7th Lok Sabha