தமிழ்நாட்டின் உள்ளாட்சி தேர்தல்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.[1][2] இந்தத் தேர்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகிறது[3]

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

நகா்ப்புற உள்ளாட்சி  அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 150 நகராட்சிகள் மற்றும் 561 பேரூராட்சிகள் ஆகியவை அடங்கும். கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12,620 கிராம ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 36 மாவட்ட ஊராட்சிகள் உள்ளது.[4][5]

முந்தைய தேர்தல்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

அக்டோபர் 1996 இல் தமிழ்நாட்டிலுள்ள உள்ளூர் அமைப்புகளுக்கு முதல் தேர்தல் நடைபெற்றது.  அக்டோபர் 2001 மற்றும் அக்டோபர் 2006 ல் அடுத்தடுத்த தேர்தல்கள் நடத்தப்பட்டன.[6] அக்டோபர் 2011 - 17, அக்டோபர் 2011 மற்றும் 19 அக்டோபர் 2011 அன்று நடைபெற்ற இரண்டு கட்டங்களில் உள்ளூர் சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன.[7]

2011 தேர்தல்கள்[8][தொகு | மூலத்தைத் தொகு]

மாநகராட்சி மேயர் தேர்தல் முடிவுகள்
வ. எண் மாநகராட்சி வெற்றியாளர் அரசியல் கட்சி இரண்டாமிடம் அரசியல் கட்சி
1 பெருநகர சென்னை மாநகராட்சி சைதை சா. துரைசாமி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மா. சுப்பிரமணியம் (அரசியல்வாதி) திராவிட முன்னேற்றக் கழகம்
2 கோயம்புத்தூர் மாநகராட்சி செ.மா.வேலுச்சாமி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என். காரத்திக் திராவிட முன்னேற்றக் கழகம்
3 மதுரை மாநகராட்சி வி. வி. ராஜன் செல்லப்பா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பி. பாக்கியநாதன் திராவிட முன்னேற்றக் கழகம்
4 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஏ. ஜெயா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெ. விஜயா ஜெயராஜ் திராவிட முன்னேற்றக் கழகம்
5 சேலம் மாநகராட்சி எஸ். சவுண்டப்பன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் டி. கலை அமுதன் திராவிட முன்னேற்றக் கழகம்
6 திருநெல்வேலி மாநகராட்சி விஜிலா சாத்தியநாத் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எஸ். அமுதா திராவிட முன்னேற்றக் கழகம்
7 ஈரோடு மாநகராட்சி மல்லிகா பரமசிவம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏ. செல்லப்பொன்னி மனோகரன் திராவிட முன்னேற்றக் கழகம்
8 திருப்பூர் மாநகராட்சி ஏ. விசாலாட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கே. செல்வராஜ் திராவிட முன்னேற்றக் கழகம்
9 வேலூர் மாநகராட்சி பி. கார்த்தியாயினி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆர். இராஜேஸ்வரி திராவிட முன்னேற்றக் கழகம்
10 தூத்துக்குடி மாநகராட்சி சசிகலா புஷ்பா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொன் இனிதா திராவிட முன்னேற்றக் கழகம்
நகர உள்ளாட்சிகளின் தேர்தல் முடிவுகள்
அரசியல் கட்சி மாநகர மேயர் மாநகராட்சி வார்டு உறுப்பினர் நகராட்சித் தலைவர் நகராட்சி வார்டு உறுப்பினர் பேரூராட்சித் தலைவர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 10 584 89 1,681 285 2,855
பாரதிய ஜனதா கட்சி 0 4 2 37 13 181
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 0 4 0 10 2 33
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 0 3 2 20 5 101
திராவிட முன்னேற்றக் கழகம் 0 130 23 963 121 1,819
இந்திய தேசிய காங்கிரசு 0 17 0 165 24 381
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 0 11 1 49 7 82
பாட்டாளி மக்கள் கட்சி 0 2 0 60 2 108
தேசிய முற்போக்கு திராவிட கழகம் 0 8 2 121 3 390
சுயேட்சைகள் 0 55 5 553 64 1996

மேலும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

ஆதாரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Formation and Constitution of Rural local bodies". Rural Development and Panchayat Raj Department, Govt. of Tamil Nadu. 20 September 2011 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Elections to Local Bodies in Tamil Nadu". Tamil Nadu State Election Commission. 26 செப்டம்பர் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 September 2011 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Conduct of Local Body Election in Tamil Nadu". Tamil Nadu State Election Commission. 20 September 2011 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "Administrative divisions of Tamil Nadu". Govt. of Tamil Nadu. 20 September 2011 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "Election to Local Bodies, Press Release" (PDF). Tamil Nadu State Election Commission. 26 அக்டோபர் 2011 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 28 October 2011 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. "Conduct of Local Body elections". Rural development and Panchayat raj Dept., Govt. of Tamil Nadu. 20 September 2011 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. "AIADMK sweeps local body elections". The Hindu. 21 October 2011. Archived from the original on 23 அக்டோபர் 2011. https://web.archive.org/web/20111023182142/http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2558264.ece. பார்த்த நாள்: 25 October 2011. 
  8. "Online Result for Local Body elections 2011". Tamil Nadu State Election Commission. 24 அக்டோபர் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 October 2011 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>