பழநி (சட்டமன்றத் தொகுதி)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

பழநி, திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2021-இல் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.70 இலட்சம் ஆகும். இத்தொகுதியில் கொங்கு வேளாள கவுண்டர்,வேட்டுவக் கவுண்டர், பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும், பிள்ளைமார், செட்டியார், முக்குலத்தோர் கணிசமாக உள்ளனர். மேலும் மொத்த வாக்காளர்களில் 30% வீதம் இசுலாமியர் & கிறித்தவர்கள் உள்ளனர்.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. கொடைக்கானல் வட்டம்
  2. பழனி வட்டம் (பகுதி)

அய்யம்பாளையம், தாதநாயக்கன்பட்டி (வடக்கு), சித்திரைகுளம், ஆர்.வாடிப்பட்டி (வடக்கு), பாப்பம்பட்டி, வேலச்சமுத்திரம், ஆண்டிபட்டி, சின்னம்மபட்டி, ரெட்டியம்பாடி, காவாலபட்டி, ஆர்.வாடிப்பட்டி (தெற்கு), சித்தரேவு,தாதநாயக்கன்பட்டி (தெற்கு), சுக்கமநாயக்கன்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி, ஏ.காளையம்புதூர், நெய்காரபட்டி, சின்னகாளையம்புத்தூர், இரவிமங்களம், பெரியம்மபட்டி, தாமரைகுளம், கலிங்கநாயக்கன்பட்டி,கோதைமங்களம், பச்சலைநாயக்கன்பட்டி,கோம்பைபட்டி, சிவகிரிபட்டி, தட்டான்குளம் மற்றும் ஓபுளாபுரம் கிராமங்கள்.

பழனி (நகராட்சி), பாலசமுத்திரம் (பேரூராட்சி), ஆயக்குடி (பேரூராட்சி), மற்றும் நெய்க்காரப்பட்டி (பேரூராட்சி)[2].

வெற்றி பெற்றவர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் வாக்குகள் இரண்டாமிடம் கட்சி வாக்குகள் வாக்குகள்
1977 என். பழனிவேல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 23,810 34 மணி இ.தே.கா 19,966 27
1980 என். பழனிவேல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 41,874 52 மணி இ.தே.கா 35,646 45
1984 ஏ.எஸ்.பொன்னம்மாள் இ.தே.கா 62,344 63 என். பழனிவேல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 30,794 31
1989 என். பழனிவேல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 34,379 33 பன்னீர்செல்வம் இ.தே.கா 31,524 30
1991 ஏ. சுப்புரத்தினம் அதிமுக 70,404 65 பாலசேகர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 30,591 28
1996 டி. பூவேந்தன் திமுக 68,246 55 கருப்பசாமி அதிமுக 31,586 26
2001 எம். சின்னசாமி அதிமுக 63,611 56 டி. பூவேந்தன் திமுக 43,124 38
2006 மா. அன்பழகன் திமுக 57,181 47 பிரேமா அதிமுக 46,272 38
2011 கே. எஸ். என். வேணுகோபால் அதிமுக 82,051 48.29 செந்தில்குமார் திமுக 80,297 47.25
2016 ஐ. பி. செந்தில்குமார் திமுக 100,045 51.04 பி. குமாரசாமி அதிமுக 74,459 37.99
2021 ஐ. பி. செந்தில்குமார் திமுக[3] 108,566 52.86 ரவிமனோகரன் அதிமுக 78,510 38.23

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 2021-இல் பழனி சட்டமன்றத் தொகுதி நிலவரம்
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 31 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. பழனி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்