மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]

திருவரங்கம் வட்டத்தில் அமைந்த மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் 22 கிராம ஊராட்சிகளைக் கொண்டது. இதன் வட்டார வளர்ச்சி அலுவலகம் மணிகண்டத்தில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,07,526 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 18,986 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 498 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி இரண்டு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] வார்ப்புரு:Refbegin

  1. அதவத்தூர்
  2. அல்லித்துரை
  3. அளுந்தூர்
  4. அம்மாப்பேட்டை
  5. அரியாவூர்
  6. துரைக்குடி
  7. இனாம் குளத்தூர்
  8. கே. கள்ளுகுடி
  9. குமார வயலூர்
  10. மாத்தூர்
  11. மேக்குடி
  12. முடிகண்டம்
  13. நவலூர் குட்டப்பட்டு
  14. நாச்சிகுறிச்சி
  15. நாகமங்கலம்
  16. சத்திரப்பட்டி
  17. பாகனூர்
  18. புங்கனூர்
  19. சேதுராப்பட்டி
  20. சோமரசம்பேட்டை
  21. தாயனூர்
  22. திருமலைசமுத்திரம்

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:திருச்சிராப்பள்ளி மாவட்டம்