ராம்தாஸ் அதவாலே

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
ராம்தாஸ் அதவாலே
The Minister of State for Social Justice & Empowerment, Shri Ramdas Athawale addressing a press conference, in New Delhi on November 24, 2017.jpg
அதவாலே பத்திரிகையாளர் சந்திப்பின் போது புது தில்லி 24 நவம்பர் 2017.
இணை அமைச்சர், சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
5 சூலை 2016
பிரதமர் நரேந்திர மோதி
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
3 ஏப்ரல் 2014
முன்னவர் பிரகாஷ் ஜவடேகர்
தொகுதி மகாராட்டிரம்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
10 அக்டோபர் 1999 – 16 மே 2009
முன்னவர் சந்தீபன் தோரத்
பின்வந்தவர் தொகுதி ஒழிக்கப்பட்டது
தொகுதி பந்தர்பூர் மக்களவைத் தொகுதி
பதவியில்
1998–1999
முன்னவர் நாராயண் அதவாலே
பின்வந்தவர் மனோகர் ஜோஷி
தொகுதி மும்பை வடமத்தியத் தொகுதி
சமூக நலம் மற்றும் போக்குவரத்து அமைச்சர்
பதவியில்
1990–1995
மேலவை உறுப்பினர், மகாராஷ்டிர சட்டமன்றம்
பதவியில்
1990–1996
தனிநபர் தகவல்
பிறப்பு இராம்தாஸ் பாண்டு அதவாலே
வார்ப்புரு:Birth date and age
சாங்குலி மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா
அரசியல் கட்சி இந்தியக் குடியரசுக் கட்சி (அ) (1990 - தற்போதுவரை)
பிற அரசியல்
சார்புகள்
இந்தியக் குடியரசுக் கட்சி (முன்பு 1990)
பணி தொழிற்சங்கத் தலைவர், சமூக ஆர்வலர்

இராம்தாஸ் பாண்டு அதவாலே (Ramdas Bandu Athawale) (பிறப்புப்:25 திசம்பர் 1959), இந்தியச் அரசியல்வாதியும், இந்தியக் குடியரசுக் கட்சியின் (அ) தலைவரும் ஆவார். இவர் 3 ஏப்ரல் 2014 முதல் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

இந்தியக் குடியரசுக் கட்சியில் இருந்த போது, 12, 13 மற்றும் 14வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் அக்கட்சியிலிருந்து பிரிந்து இந்தியக் குடியரசுக் கட்சி (அ) எனும் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆனார்.

இவர் நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவை மற்றும் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையிலும், சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் அமைச்சகத்தில் இணை அமைச்சராக உள்ளார். [1][2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "PM Modi allocates portfolios. Full list of new ministers", மின்ட், 31 May 2019<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here". NDTV.com (in English). 2019-05-31 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
[[:commons:Category:{{#property:P373}}|ராம்தாஸ் அதவாலே]]
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.bharatpedia.org/index.php?title=ராம்தாஸ்_அதவாலே&oldid=1013" இருந்து மீள்விக்கப்பட்டது