தெத்திகிரிபட்டி ஊராட்சி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
தெத்திகிரிபட்டி
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் {{#property:p35|from=Q1445}}[1]
முதலமைச்சர் {{#property:p6|from=Q1445}}[2]
மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம், இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி தர்மபுரி
மக்களவை உறுப்பினர்

செ. செந்தில்குமார்

சட்டமன்றத் தொகுதி மேட்டூர்
சட்டமன்ற உறுப்பினர்

எச். சதாசிவம் (பாமக)

மக்கள் தொகை 9,221
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


தெத்திகிரிபட்டி ஊராட்சி (Thethigiripatti Gram Panchayat), தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9221 ஆகும். இவர்களில் பெண்கள் 4475 பேரும் ஆண்கள் 4746 பேரும் உள்ளனர்.


இக்கிராமத்தில் காணப்படும் தெத்திகிரிப்பட்டி அக்னி மாரியம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்றது. பங்குனி முதல்செவ்வாய்க்கிழமை தொடங்கி இரண்டாம்வியாழன் வரை திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். தெத்திகிரிப்பட்டி ஊர் பொதுமக்கள் இவ்விழாவினை நடத்துவர். சுற்று வட்டார கிராம மக்களின் இஷ்ட தெய்வமாக இம்மாரியம்மன் விளங்குகிறது..! மேலும் பழமையான முருகன்கோவில் இவ்வூரின் மலையில் அமைந்துள்ளது. இவ்வூர்மக்களின் பூர்வீகம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள உஞ்சனை என்ற பகுதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. தெத்திகிரிப்பட்டி, கரும்பு சாலையூர், கச்சராயனூர், ஆட்டுகாரனூர் பகுதிகளில் நடுநிலைப் பள்ளிகளும், ஆரம்பப்பள்ளிகளும் காணப்படுகிறது.


(edited by S.Ragul)

அடிப்படை வசதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 2411
சிறு மின்விசைக் குழாய்கள் 10
கைக்குழாய்கள் 59
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 19
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்
உள்ளாட்சிக் கட்டடங்கள்
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 6
ஊரணிகள் அல்லது குளங்கள்
விளையாட்டு மையங்கள்
சந்தைகள்
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 22
ஊராட்சிச் சாலைகள் 6
பேருந்து நிலையங்கள்
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள்

சிற்றூர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:

  1. தெத்திகிரிப்பட்டி. #கச்சராயனூர் அரு காட்டுவளவு
  2. கொடாப்பன் காட்டுவளவு
  3. மாம்பளியான்காடு
  4. வெள்ளாட்டுக்காரனூர் காட்டுவளவு
  5. அண்ணா நகர்
  6. மூக்கரையன் காடு
  7. தெத்திகிரிப்பட்டி அரு காலனி
  8. கரும்புசாலையூர்
  9. ஆட்டுக்காரனூர்
  10. கச்சராயனூர்
  11. ஆனைக்குட்டை
  12. ஆரியகவுண்டனூர்
  13. கவுண்டன் காட்டுவளவு
  14. இந்திராநகர்
  15. காரபட்டியான்தெரு
  16. மாமரத்துக்காடு
  17. மின்சாரம்காடு
  18. மோட்டூர் ஆட்டுக்காரனூர்
  19. பண்டாரத்தான்காட்டுவளவு
  20. பரியபட்டியான்தெரு
  21. வெள்ளாட்டுக்காரனூர்

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "மேச்சேரி வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>