ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் (சேலம்)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 19 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 20 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.20[2]

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 88,753 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 22,496 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3,423 ஆக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் 20 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. [4]. அவைகள் பின்வருமாறு; வார்ப்புரு:Refbegin

  1. அரசநத்தம்
  2. சீலியம்பட்டி
  3. சொக்கநாதபுரம்
  4. ஈச்சம்பட்டி
  5. மல்லியகரை
  6. அம்மம்பாளையம்
  7. கல்பகனூர்
  8. துலுக்கனூர்
  9. கூளமேடு
  10. மஞ்சினி
  11. பைத்தூர்
  12. புங்கவாடி
  13. வளையமாதேவி
  14. அக்கிச்செட்டிபாளையம்
  15. அப்பமசமுத்திரம்
  16. தாண்டவராயபுரம்
  17. கல்லாநத்தம்
  18. கொத்தாம்பாடி
  19. இராமநாயக்கன்பாளையம்
  20. தென்னங்குடிபாளையம்

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

ஆதாரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]


வார்ப்புரு:TamilNadu-geo-stub