மல்லூர்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
மல்லூர்
—  பேரூராட்சி  —
மல்லூர்
இருப்பிடம்: மல்லூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் வார்ப்புரு:Infobox coord
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் சேலம் தெற்கு
ஆளுநர் {{#property:p35|from=Q1445}}[1]
முதலமைச்சர் {{#property:p6|from=Q1445}}[2]
மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

10,331 (2011)

Script error: No such module "convert".

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

Script error: No such module "convert".

Script error: No such module "convert".

இணையதளம் www.townpanchayat.in/mallur

மல்லூர் (ஆங்கிலம்:Mallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் சேலம் தெற்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு | மூலத்தைத் தொகு]

மல்லூர் பேரூராட்சிக்கு வடக்கே 18 கிமீ தொலைவில் சேலம், தெற்கில் 30 கிமீ தொலைவில் நாமக்கல் உள்ளது. மல்லூரில் தொடருந்து நிலையம் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

10.24 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 56 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி வீரபாண்டி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு | மூலத்தைத் தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,754 குடும்பங்களும், 10,331 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 75.65% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1021 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

புவியியல்[தொகு | மூலத்தைத் தொகு]

இவ்வூரின் அமைவிடம் வார்ப்புரு:Coor d ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 293 மீட்டர் (961 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. மல்லூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Mallur Population Census 2011
  6. "Mallur". Falling Rain Genomics, Inc. ஜனவரி 30, 2007 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=மல்லூர்&oldid=16292" இருந்து மீள்விக்கப்பட்டது