சேலம் மேற்கு வட்டம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

சேலம் மேற்கு வட்டம், தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தில் அமைந்த 13 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டம் சேலம் வட்டத்தின் மேற்கு பல பகுதிகளைக் கொண்டு 12 பிப்ரவரி 2014 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1] இதன் நிர்வாகத் தலைமையிட வட்டாட்சியர் அலுவலகம் சேலம் நகரத்தில் இயங்குகிறது.

சேலம் மேற்கு வட்டம் 40 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது. [2]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=சேலம்_மேற்கு_வட்டம்&oldid=14105" இருந்து மீள்விக்கப்பட்டது