கங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

கங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இவ்வூராட்சி ஒன்றியம் பதினான்கு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கங்கவள்ளியில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 70,603 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 13,969 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 10,153 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

கங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3][4] வார்ப்புரு:Refbegin

  1. நடுவலூர்
  2. பேளூர்
  3. குட்டமலை
  4. மண்மலை
  5. பச்சமலை
  6. தகரப்புதூர்
  7. அனையம்பட்டி
  8. கடம்பூர்
  9. கிருஷ்ணாபுரம்
  10. ஒதியத்தூர்
  11. ஜங்கமசமுத்திரம்
  12. கொண்டயம்பள்ளி
  13. நாகியாம்பட்டி
  14. உளிபுரம்

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

ஆதாரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]


வார்ப்புரு:TamilNadu-geo-stub