விளாங்குடி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

விளாங்குடி (ஆங்கிலம்:Vilangudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சியின் மண்டலம் எண் 1-இல், வார்டு எண் 8-இல் அமைந்துள்ளது. [1] முன்னர் இது ஒரு பேரூராட்சியாக இருந்தது. மதுரை மாநகராட்சி விரிவாக்கத்தின் போது விளாங்குடி பேரூராட்சி, மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,073 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். விளாங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 87%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விளாங்குடி மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "மதுரை மாநகராட்சி மண்டலம் 1-இல் விளாங்குடி வார்டு எண் 8". 2019-03-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-07 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. ஜனவரி 30, 2007 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=விளாங்குடி&oldid=18421" இருந்து மீள்விக்கப்பட்டது