இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
विज्ञान और प्रौद्योगिकी मंत्रालय
வார்ப்புரு:Px
இந்திய தேசிய இலச்சினை
Central மேலோட்டம்
அமைப்பு May 1971
ஆட்சி எல்லை  இந்தியா
தலைமையகம் புது தில்லி
ஆண்டு நிதி 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் (2017)
பொறுப்பான அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன்
வலைத்தளம்
Script error: No such module "URL".

இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Science and Technology (India)), இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான விதிகள் மற்றும் விதிமுறைகளையும் சட்டங்களையும் உருவாக்க அதிகாரமளிக்கப்பட்ட இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும்.[1]

அமைப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

இந்த அமைச்சகமானது கீழ்க்காணும் துறைகளை உள்ளடக்கியதாகும்.

  • உயிரித் தொழில்நுட்பத் துறை
  • அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை

உயிரித் தொழில்நுட்பத் துறை[தொகு | மூலத்தைத் தொகு]

  • பொதுத்துறை நிறுவனங்கள்
    • பாரத நோய்த் தொற்று மற்றும் உயிரியல் கழகம் (BIBCOL), புலந்துசாகர், உத்திரப்பிரதேசம்
    • இந்திய தடுப்பு மருந்துகள் கழகம், டெல்லி

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை[தொகு | மூலத்தைத் தொகு]

  • தொழில்நுட்ப வளர்ச்சி, மேம்பாடு மற்றும் பயன்பாட்டுத் திட்டம்(TPDU)
  • தொழில்துறை (ஆர்&டி) வளர்ச்சித் திட்டம் (IRDPP)
  • தொழில்நுட்பவளர்ச்சி மற்றும் புதுமைத் திட்டம்(TDIP)
  • தொழில்நுட்பவளர்ச்சி மற்றும் விளக்குதல் திட்டம் (TDDP)
  • தொழில்நுட்ப பயனாளர் வளர்ச்சித் திட்டம்(TePP)
  • தொழில்நுட்ப நிர்வாகத் திட்டம் (TMP)
  • அனைத்துலக தொழில்நுட்ப மாற்றுத் திட்டம் (ITTP)
  • ஆலோசனை ஊக்குவிப்பு திட்டம் (CCP)
  • தொழில்நுட்ப தகவல் வசதி திட்டம் (TIFP)
  • பெண்களுக்கான தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாட்டுத் திட்டம்(TDUPW)
  • தன்னாட்சி நிறுவனங்கள்
    • ஆலோசனை மேம்பாட்டு மையம் (CDC)
    • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம்
  • பொதுத் துறை நிறுவனங்கள்
    • தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம்(NRDC)
    • நடுவண் மின்னியல் நிறுவனம் (CEL)
    • தொழில்நுட்ப மாற்றத்திற்கான ஆசிய பசிபிக்கு மையம்(APCTT)
  • நிருவாகம்
  • நிதி

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை[தொகு | மூலத்தைத் தொகு]

  • தொழில்நுட்பத் தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழுமம் (TIFAC)
  • விக்யான் பிரசார்
  • தேசிய சோதனை மற்றும் ஆய்வக சீர்திருத்தத்திற்கான அங்கீகார வாரியம்(NABL)
  • தேசிய வரைபடம் மற்றும் கருப்பொருள் வரைதல் நிறுவனம் (NATMO), கொல்கத்தா
  • இந்திய ஆய்வு நிறுவனம், டேராடூன்
  • இந்திய அறிவியல் கல்வி வாரியம்(IBSE)

பணியாற்றிய அமைச்சர்களின் பட்டியல்[தொகு | மூலத்தைத் தொகு]

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அமைச்சகத்தின் தலைவராக உள்ளார். இது மத்திய அமைச்சரவையின் முக்கிய அலுவலகமாகும்[2]

பெயர் படம் பணிக்காலம் கட்சி பிரதமர்
சி. சுப்பிரமணியன் Chidambaram Subramaniam.jpg 2 மே 1971 10 அக்டோபர் 1974 இந்திய தேசிய காங்கிரசு இந்திரா காந்தி
தோன்சே ஆனந்த் பை
10 அக்டோபர் 1974 2 சனவரி 1975
அடல் பிகாரி வாச்பாய்
Face detail, Premier Indira Gandhi (Congrespartij), Bestanddeelnr 929-0811 (cropped).jpg 2 சனவரி 1975 24 மார்ச் 1977
இந்திரா காந்தி Face detail, Premier Indira Gandhi (Congrespartij), Bestanddeelnr 929-0811 (cropped).jpg 14 சனவரி 1980 31 அக்டோபர் 1984 இந்திய தேசிய காங்கிரசு இந்திரா காந்தி
ராஜிவ் காந்தி Rajiv Gandhi (1987).jpg 31 திசம்பர் 1984 14 சனவரி 1985 இந்திய தேசிய காங்கிரசு ராஜிவ் காந்தி
வி. பி. சிங்[3] V. P. Singh (cropped).jpg 2 திசம்பர் 1989 10 நவம்பர் 1990 ஜனதா தளம் வி. பி. சிங்
சந்திரசேகர்[4] Chandra Shekhar Singh.jpg 10 நவம்பர் 1990 21 ஜூன் 1991 சமாஜ்வாதி ஜனதா கட்சி சந்திரசேகர்
பி. வி. நரசிம்ம ராவ்[5] P. V. Narasimha Rao.JPG 21 ஜூன் 1991 16 மே 1996 இந்திய தேசிய காங்கிரசு பி. வி. நரசிம்ம ராவ்
அடல் பிகாரி வாச்பாய் The Prime Minister Shri Atal Bihari Vajpayee delivering his speech at the 12th SAARC Summit in Islamabad, Pakistan on January 4, 2004 (1) (cropped).jpg 16 மே 1996 1 ஜூன் 1996 பாரதிய ஜனதா கட்சி அடல் பிகாரி வாச்பாய்
தேவ கௌடா H. D. Deve Gowda.jpg 1 ஜூன் 1996 29 ஜூன் 1996 ஜனதா தளம் தேவ கௌடா
யோகேந்திரா கே அலாக் Shri Yogendra Alagh.jpg 29 ஜூன் 1996 19 மார்ச் 1998 சுயேட்சை தேவ கௌடா
ஐ. கே. குஜரால்
முரளி மனோகர் ஜோஷி[6] Murli Manohar Joshi MP.jpg 19 மார்ச் 1998 21 மே 2004 பாரதிய ஜனதா கட்சி
அடல் பிகாரி வாச்பாய்
கபில் சிபல்[7] Kapil Sibal.jpg 23 மே 2004 22 மே 2009 இந்திய தேசிய காங்கிரசு மன்மோகன் சிங்
பிரித்திவிராசு சவான் Prithviraj Chavan - India Economic Summit 2011.jpg 28 மே 2009 10 நவம்பர் 2010
கபில் சிபல் Kapil Sibal.jpg 10 நவம்பர் 2010 19 சனவரி 2011
பவன்குமார் பன்சால்[8] PawanKumarBansalChd.JPG 19 சனவரி 2011 19 ஜூலை 2011
விலாஸ்ராவ் தேஷ்முக்[9] Vilasrao deshmukh3.jpg 19 சூலை 2011 14 ஆகத்து 2012
வயலார் ரவி Vayalar Ravi-crop.jpg 14 ஆகத்து 2012 28 அக்டோபர் 2012
ஜெயபால் ரெட்டி Jaipal Sudini Reddy 03212.JPG 28 அக்டோபர் 2012 26 மே 2014
ஜிதேந்திர சிங் Jitendra Singh.jpg 26 மே 2014 9 நவம்பர் 2014 பாரதிய ஜனதா கட்சி
நரேந்திர மோதி
ஹர்ஷ் வர்தன் Dr Harsh Vardhan.png 9 நவம்பர் 2014 7 ஜூலை 2021
ஜிதேந்திர சிங்
Jitendra Singh.jpg 7 ஜூலை 2021 பதவியில்

இவற்றையும் பார்க்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்". 2016-01-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "India.gov.in Council of Ministers". New Delhi: Govt of India. 2012-10-28. 2012-11-04 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Tenth Lok Sabha, Members Bioprofile : SINGH, SHRI VISHWANATH PRATAP". Lok Sabha of India/National Informatics Centre, New Delhi. October 15, 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. October 9, 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "Fourteenth Lok Sabha, Members Bioprofile : Chandra Shekhar,Shri". Lok Sabha of India/National Informatics Centre, New Delhi. January 2, 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. October 9, 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "Biographical Sketch, Member of Parliament, XI Lok Sabha : RAO, SHRI P.V. NARASIMHA". Lok Sabha of India/National Informatics Centre, New Delhi. May 6, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. "Members Bioprofile". Lok Sabha of India/National Informatics Centre, New Delhi. பிப்ரவரி 1, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. May 20, 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. "Members Bioprofile". Lok Sabha of India/National Informatics Centre, New Delhi. March 4, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. May 20, 2013 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  8. "Members Bioprofile". Lok Sabha of India/National Informatics Centre, New Delhi. மே 20, 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. May 20, 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  9. NDTV correspondent (July 19, 2011). "Deshmukh takes charge as Science and Technology Minister". New Delhi: NDTV. http://www.ndtv.com/article/india/deshmukh-takes-charge-as-science-and-technology-minister-120401. 

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
[[:commons:Category:{{#property:P373}}|இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்]]
என்பதின் ஊடகங்கள் உள்ளன.