இடங்கணசாலை நகராட்சி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

இடங்கணசாலை நகராட்சி தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். முன்னர் பேரூராட்சியாக இருந்த இடங்கணசாலை, 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான அரசாணையை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[1][2]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=இடங்கணசாலை_நகராட்சி&oldid=16531" இருந்து மீள்விக்கப்பட்டது