மந்தைவெளி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

மந்தைவெளி இந்தியாவின் சென்னை நகரிலுள்ள ஒரு பகுதியாகும். இது மைலாப்பூர், அடையாறு, ராஜா அண்ணாமலைபுரம், சாந்தோம் பகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ளது. கடற்கரை முதல் வேளச்சேரி வரையில் செல்லும் பறக்கும் ரயிலுக்கு மந்தைவெளியிலும் ஒரு நிலையம் உள்ளது.

வார்ப்புரு:சென்னை-குறுங்கட்டுரை

"https://ta.bharatpedia.org/index.php?title=மந்தைவெளி&oldid=17797" இருந்து மீள்விக்கப்பட்டது