மாதவரம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
சுரண்டை நகராட்சி
—  பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலம்  —
மாதவரம்
இருப்பிடம்: மாதவரம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் வார்ப்புரு:Infobox coord
மாவட்டம் சென்னை
ஆளுநர் {{#property:p35|from=Q1445}}[1]
முதலமைச்சர் {{#property:p6|from=Q1445}}[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி மாதவரம்
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். சுதர்சனம் (திமுக)

மக்கள் தொகை 76,793 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


Script error: No such module "convert".


மாதவரம் (ஆங்கிலம்:Madavaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின், மண்டல எண் 3-இன் நிர்வாகத் தலைமை இடமாகும்.[4]

முன்னர் இது திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்த நகராட்சி ஆகும். பெருநகர சென்னை மாநகராட்சியின் பகுதிகளை விரிவாக்கம் செய்யும் போது, மாதவரம் நகராட்சியை சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்டது.[5]

புவியியல்[தொகு | மூலத்தைத் தொகு]

இவ்வூரின் அமைவிடம் வார்ப்புரு:Coor d ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு | மூலத்தைத் தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 76,793 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மாதவரம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மாதவரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

ஆதாரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. பெருநகர சென்னை மாநகராட்சியீன் மண்டலங்களும்; வார்டுகளும்
  5. "விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் மண்டலங்களும்; வார்டுகளும்". 2011-11-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-05-21 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. "Madavaram". Falling Rain Genomics, Inc. அக்டோபர் 20, 2006 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. அக்டோபர் 20, 2006 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:சென்னைத் தலைப்புகள் வார்ப்புரு:சென்னை மாவட்டம்

"https://ta.bharatpedia.org/index.php?title=மாதவரம்&oldid=17851" இருந்து மீள்விக்கப்பட்டது