தீவு (சென்னை)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
தோமஸ் முன்ரோயின் சிலை

தீவு அல்லது தீவுத்திடல் சென்னையின் எழும்பூர் பகுதியில் கூவம் ஆறு இரண்டாகப் பிரிந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கூவம் ஆறு இரண்டாக பிரியும் மேட்டுப் பகுதியை தீவுத் திடல் என்பர். இது ஒர் "ஆற்றுத் தீவு" ஆகும். இத்தீவுத்திடல் 19ஆம் நூற்றாண்டில் செயற்கையாக உருவாக்கப்பட்டது. இத்தீவில் குதிரையேற்றக்காரர் தோமஸ் முன்ரோயின் சிலை ஒன்று உள்ளது.[1]

சென்னை ஜிம்கானா கழகம், பல்லவன் இல்லம் மற்றும் பெருநகரப் போக்குவரத்து நிறுவனத்தின் தலைமையகம் ஆகியன இங்கு உள்ளன. தீவுத் திடல் பரந்த வெற்றிடத்தை இத்தீவில் கொண்டுள்ளது. இங்கு சந்தையும் கண்காட்சிகளும், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களும் இடம்பெறுகின்றன.[2]

குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

தீவுத் திடல்[தொகு | மூலத்தைத் தொகு]

Script error: No such module "main". வார்ப்புரு:Wide image

Lua பிழை: callParserFunction: function "#coordinates" was not found.

வார்ப்புரு:சென்னை மாவட்டம்

வார்ப்புரு:சென்னைத் தலைப்புகள் வார்ப்புரு:வலைவாசல்

"https://ta.bharatpedia.org/index.php?title=தீவு_(சென்னை)&oldid=18162" இருந்து மீள்விக்கப்பட்டது