வடபெரும்பாக்கம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
வடபெரும்பாக்கம்
சென்னைப் பெருநகரப் பகுதி
Script error: No such module "Location map".
ஆள்கூறுகள்: Script error: No such module "ISO 3166".
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
பெருநகரப் பகுதிசென்னை
ஏற்றம்10 m (30 ft)
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ் மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்600060
தொலைபேசி குறியீடு044
வாகனப் பதிவுTN-20-xxxx & TN-18-xxxx(new)
மாநகர திட்ட முகமைசென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
பெரு நகரம்சென்னை
மககளவைத் தொகுதிவட சென்னை
சட்டமன்றத் தொகுதிமாதவரம்


வடபெரும்பாக்கம், சென்னை மாவட்டம், மாதவரம் வட்டத்தில் அமைந்த பகுதியாகும். மேலும் இது சென்னை மாநகராட்சியின் மாதவரம் மண்டலத்தில் உள்ளது.

முன்னர் இது திருவள்ளூர் மாவட்டத்தின் மாதவரம் வட்டத்தில் இருந்தது. 2011-இல் சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்யும் போது, மாதவரம் வட்டம் முழுவதும் சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்டது. இதனைச் சுற்றி புழல் 3 கிமீ, மாதவரம் மற்றும் பெரம்பூர் அமைந்துள்ளது. இது தொழிற்சாலைகள் மற்றும் கிட்டங்கிகள் நிறைந்த பகுதியாகும். 1682 எக்டேர் பரப்புள்ள வடபெரும்பாக்கத்தின் அஞ்சல் சுட்டு எண்]] 6000060 ஆகும்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:Geographic Location

"https://ta.bharatpedia.org/index.php?title=வடபெரும்பாக்கம்&oldid=18144" இருந்து மீள்விக்கப்பட்டது