எர்ணாவூர்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

எர்ணாவூர் (ஆங்கிலம்: Ernavoor) தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமமும்[1] மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின், மண்டல எண் 2-இல் உள்ள பகுதியாகும். இதன் அஞ்சல் சுட்டு எண் 600057 ஆகும். இது வட சென்னையில் எண்ணூர் - மணலிக்கு இடையே அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:சென்னைத் தலைப்புகள் வார்ப்புரு:வலைவாசல்

"https://ta.bharatpedia.org/index.php?title=எர்ணாவூர்&oldid=18114" இருந்து மீள்விக்கப்பட்டது