பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள், தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தின் தலைநகரமான சென்னையில் அமைந்த பெருநகர சென்னை மாநகராட்சி 1688-இல் நிறுவப்பட்டது.[1][2][3] பெருநகர சென்னை மாநகராட்சி, 15 மண்டலங்களும் 200 வார்டுகளையும் கொண்டது.[4]

வரலாறு[தொகு | மூலத்தைத் தொகு]

2011-க்கு முன்னர் சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்வதற்கும் முன், Script error: No such module "convert". பரப்பளவு கொண்டிருந்தது; சென்னை மாநகராட்சியுடன் 42 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்த பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சியின் பரப்பளவு Script error: No such module "convert". ஆக இரட்டிப்பு ஆனது.

சென்னை மாநகராட்சியுடன், திருவள்ளூர் மாவட்டத்தின் 7 நகராட்சிகளும், 3 பேரூராட்சிகளும், 13 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளும் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் 2 நகராட்சிகளும்; 5 பேரூராட்சிகளும், ஊராட்சி ஒன்றியத்தின் 12 கிராம ஊராட்சிகளும் இணைக்கப்பட்டது.[5]

பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட நகராட்சிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 நகராட்சிகள் விவரம்:ஆலந்தூர், அம்பத்தூர், கத்திவாக்கம், மாதவரம், மதுரவாயல், மணலி, திருவொற்றியூர், உள்ளகரம்-புழுதிவாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகும்.

பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பேரூராட்சிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

சின்னசேக்காடு, புழல், போரூர், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை மற்றும் சோழிங்கநல்லூர்

சென்னை பெருநகர மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 25 கிராம ஊராட்சிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

இடையன்சாவடி, சடையன்குப்பம், கடப்பாக்கம், தீயம்பாக்கம், வைக்காடு, மாத்தூர், வடபெரும்பாக்கம், சூரப்பட்டு, கதிர்வீடு, மஞ்சம்பாக்கம், கொசப்பூர், நொளம்பூர், நெற்குன்றம்,ராமாபுரம், முகலிவாக்கம், மௌலிவாக்கம், மணப்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், காரப்பாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், ஒக்கியம்-துரைப்பாக்கம், மடிப்பாக்கம், ஜல்லடியான்பேட்டை, செம்மண்சேரி, உத்தண்டி.[5]

விரிவாக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி 4.41 மில்லியன் வாக்காளர்களுடன், 15 மண்டலங்களும், 200 வார்டுகளையும் கொண்டுள்ளது.[6]பெருநகர சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளை 93 வார்டுகளிலும், பழைய சென்னை மாநகராட்சியின் 155 வார்டுகளை, புதிய 107 வார்டுகளில் நிர்வகிக்கப்படுகிறது.[7] As of செப்டம்பர் 2011 பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில், 26 வார்டுகள் பட்டியல் சமூகத்திற்கும், பட்டியல் பழங்குடி மக்களுக்கும், 58 வார்டுகள மகளிருக்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[7]

மண்டலங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

பெருநகர சென்னை மாநகராட்சியின் விரிவாக்கத்திற்குப் பின்னர் உள்ள 15 மண்டலங்கள்
வ.எண். மண்டலம் வார்டுகள் சட்டமன்றத் தொகுதிகள் மக்களவைத் தொகுதி தாலுக்கா மாவட்டம்
1 திருவொற்றியூர் 1–14 திருவொற்றியூர் வட சென்னை திருவொற்றியூர் சென்னை
2 மணலி 15–21 திருவொற்றியூர் /மாதவரம்/பொன்னேரி வட சென்னை/திருவள்ளூர் திருவொற்றியூர்/மாதவரம்/பொன்னேரி சென்னை
3 மாதவரம் 22–33 மாதவரம் திருவள்ளூர் மாதவரம் சென்னை
4 தண்டையார்பேட்டை 34–48 திருவொற்றியூர்/பெரம்பூர்/ஆர். கே. நகர் வட சென்னை தண்டையார்பேட்டை சென்னை
5 இராயபுரம் 49–63 இராயபுரம்/துறைமுகம் வட சென்னை/மத்திய சென்னை எழும்பூர்/புரசைவாக்கம் சென்னை
6 திரு. வி. க. நகர் 64–78 திரு. வி. க. நகர்/பெரம்பூர்/கொளத்தூர்/எழும்பூர் வட சென்னை பெரம்பூர் /அயனாவரம்/புரசைவாக்கம் சென்னை
7 அம்பத்தூர் 79–93 அம்பத்தூர் ஸ்ரீபெரும்புதூர் அம்பத்தூர் சென்னை
8 அண்ணா நகர் 94–108 அண்ணா நகர்/வில்லிவாக்கம்/எழும்பூர் மத்திய சென்னை அயனாவரம்/அமைந்தகரை சென்னை
9 தேனாம்பேட்டை 109–126 ஆயிரம்விளக்கு /தி.நகர்/சேப்பாக்கம் மத்திய சென்னை மயிலாப்பூர் சென்னை
10 கோடம்பாக்கம் 127–142 தி. நகர்/சைதாப்பேட்டை/விருகம்பாக்கம் தென் சென்னை மாம்பலம்/கிண்டி/எழும்பூர் சென்னை
11 வளசரவாக்கம் 143–155 மதுரவாயல்/ஆலந்தூர் ஸ்ரீபெரும்புதூர் மதுரவாயல்/ஆலந்தூர் சென்னை
12 ஆலந்தூர் 156–167 ஆலந்தூர் ஸ்ரீபெரும்புதூர் ஆலந்தூர் சென்னை
13 அடையாறு 168–180 மயிலாப்பூர்/வேளச்சேரி தென் சென்னை மயிலாப்பூர்/வேளச்சேரி சென்னை
14 பெருங்குடி 181–191 சோழிங்கநல்லூர் தென் சென்னை சோழிங்கநல்லூர் சென்னை
15 சோழிங்கநல்லூர் 192–200 சோழிங்கநல்லூர் தென் சென்னை சோழிங்கநல்லூர் சென்னை

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:Refbegin

  • "Newly formed zones" (PDF). Chennai Corporation. 15 டிசம்பர் 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 31 August 2012 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:Refend

Specific
  1. Achuthan, Kamal (23 September 2008). "Chennai Corporation to celebrate 320 years". தி இந்து. Archived from the original on 23 செப்டம்பர் 2008. https://web.archive.org/web/20080923115809/http://www.hindu.com/2008/09/23/stories/2008092357680100.htm. பார்த்த நாள்: 31 August 2012. 
  2. Committee, Madras Tercentenary Celebration (1994). The Madras Tercentenary Commemoration Volume. Asian Educational Services. பக். 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-206-0537-4. https://books.google.com/books?id=pwMk4FIcpuUC. பார்த்த நாள்: 31 August 2012. 
  3. Aggarwal, Anjana. Comprehensive Reading & Writing in English XII. Firewall Media. பக். 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7008-734-2. https://books.google.com/books?id=sPmWPN60yxoC. பார்த்த நாள்: 31 August 2012. 
  4. பெருநகர சென்னை மாநகராட்சியீன் மண்டலங்களும், வார்டுகளும்
  5. 5.0 5.1 "More areas to come under Chennai Corporation". The Hindu. 30 December 2009. Archived from the original on 2 ஜனவரி 2010. https://web.archive.org/web/20100102070154/http://www.hindu.com/2009/12/30/stories/2009123057580100.htm. பார்த்த நாள்: 31 August 2012. 
  6. Ramakrishnan, Deepa H (20 September 2011). "Details of merged wards online soon". The Hindu. http://www.thehindu.com/news/cities/chennai/article2468466.ece. பார்த்த நாள்: 31 August 2012. 
  7. 7.0 7.1 "சென்னை மாநகராட்சி எல்லைகள் விஸ்தரிப்பு- 200 வார்டுகளுடன் [[பெருநகர சென்னை மாநகராட்சி]]யானது". OneIndia.in. 31 August 2012 அன்று பார்க்கப்பட்டது. URL–wikilink conflict (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:சென்னைத் தலைப்புகள்


வார்ப்புரு:சென்னை மாவட்டம்