எல். ஐ. சி. கட்டிடம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox building

எல்.ஐ.சி. கட்டிடம், சென்னையின் அடையாளங்களில் ஒன்று. இது லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா என்னும் நிறுவனத்தின் முக்கிய கிளை ஆகும். இது இந்த நிறுவனத்தின் தென்னிந்தியத் தலைமையகம் ஆகும்.[1] இது அண்ணா சாலையில் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் 177 அடி உயரத்தைக் கொண்டது.[2]

கட்டிட அமைப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

கட்டிடத்தின் தோற்றம்

இந்த கட்டிடம் பதினைந்து தளங்களைக் கொண்டது. இது 1,26,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இது 1959-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட போது, ஒன்பது மில்லியன் செலவு ஆனது.[2]

பண்பாட்டில்[தொகு | மூலத்தைத் தொகு]

இரவு நேரத்தில் எல்.ஐ.சி. கட்டிடம்

இதுவும் சென்னை சென்ட்ரலும், அண்ணா மேம்பாலமும், சென்னையின் அடையாளங்களாகத் திகழ்கின்றன. பல தமிழ்த் திரைப்படங்களில் காட்டப்பட்டிருக்கின்றன.[3]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "1951 A.D. to 2000 A.D." Chennaibest.com. 5 பிப்ரவரி 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 Oct 2011 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. 2.0 2.1 Srivathsan, A. (14 ஜூலை 2007). "Reaching the sky". The Hindu (Chennai: The Hindu). http://www.hindu.com/pp/2007/07/14/stories/2007071450191100.htm. பார்த்த நாள்: 8 Oct 2011. 
  3. Balaji, R. (26 ஜனவரி 2005). "LIC to build on real estate". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindubusinessline.in/2005/01/26/stories/2005012601121900.htm. பார்த்த நாள்: 8 Oct 2011. 

வார்ப்புரு:சென்னை மாவட்டம் வார்ப்புரு:வலைவாசல்

"https://ta.bharatpedia.org/index.php?title=எல்._ஐ._சி._கட்டிடம்&oldid=17891" இருந்து மீள்விக்கப்பட்டது