தமிழக சட்டமன்றத் தொகுதிகள்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளின் வரைபடம்

தமிழ்நாட்டிலுள்ள, சட்டமன்றத் தொகுதிகள் மொத்தம் 234 ஆகும். சட்டமன்றத்தின் தலைமை அதிகாரி, சபாநாயகர் என்று அழைக்கப்படுகிறார். சட்டசபையின் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும், அதற்கு முன்னர் கலைக்கப்படாவிட்டால். தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு, தற்போதைய தமிழக சட்டமன்றத் தொகுதிகள் மாவட்ட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.[1]

2007 முதல் தொகுதிகளின் பட்டியல்[தொகு | மூலத்தைத் தொகு]

வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் ஒதுக்கீடு மக்களவைத் தொகுதி
1 கும்மிடிப்பூண்டி திருவள்ளூர் - திருவள்ளூர்
2 பொன்னேரி திருவள்ளூர் பட்டியல் சாதியினர் திருவள்ளூர்
3 திருத்தணி திருவள்ளூர் - அரக்கோணம்
4 திருவள்ளூர் திருவள்ளூர் - திருவள்ளூர்
5 பூந்தமல்லி திருவள்ளூர் பட்டியல் சாதியினர் திருவள்ளூர்
6 ஆவடி திருவள்ளூர் - திருவள்ளூர்
7 மதுரவாயல் திருவள்ளூர் - திருப்பெரும்புதூர்
8 அம்பத்தூர் திருவள்ளூர் - திருப்பெரும்புதூர்
9 மாதவரம் திருவள்ளூர் - திருவள்ளூர்
10 திருவொற்றியூர் திருவள்ளூர் - வட சென்னை
11 ராதாகிருஷ்ணன் நகர் சென்னை - வட சென்னை
12 பெரம்பூர் சென்னை - வட சென்னை
13 கொளத்தூர் சென்னை - வட சென்னை
14 வில்லிவாக்கம் சென்னை - மத்திய சென்னை
15 திரு. வி. க. நகர் சென்னை பட்டியல் சாதியினர் வட சென்னை
16 எழும்பூர் சென்னை பட்டியல் சாதியினர் மத்திய சென்னை
17 இராயபுரம் சென்னை - வட சென்னை
18 துறைமுகம் சென்னை - மத்திய சென்னை
19 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சென்னை - மத்திய சென்னை
20 ஆயிரம் விளக்கு சென்னை - மத்திய சென்னை
21 அண்ணா நகர் சென்னை - மத்திய சென்னை
22 விருகம்பாக்கம் சென்னை - தென் சென்னை
23 சைதாப்பேட்டை சென்னை - தென் சென்னை
24 தி. நகர் சென்னை - தென் சென்னை
25 மயிலாப்பூர் சென்னை - தென் சென்னை
26 வேளச்சேரி சென்னை - தென் சென்னை
27 சோழிங்கநல்லூர் செங்கல்பட்டு - தென் சென்னை
28 ஆலந்தூர் காஞ்சிபுரம் - திருப்பெரும்புதூர்
29 திருப்பெரும்புதூர் காஞ்சிபுரம் பட்டியல் சாதியினர் திருப்பெரும்புதூர்
30 பல்லாவரம் செங்கல்பட்டு - திருப்பெரும்புதூர்
31 தாம்பரம் செங்கல்பட்டு - திருப்பெரும்புதூர்
32 செங்கல்பட்டு செங்கல்பட்டு - காஞ்சிபுரம்
33 திருப்போரூர் செங்கல்பட்டு - காஞ்சிபுரம்
34 செய்யூர் செங்கல்பட்டு பட்டியல் சாதியினர் காஞ்சிபுரம்
35 மதுராந்தகம் செங்கல்பட்டு பட்டியல் சாதியினர் காஞ்சிபுரம்
36 உத்திரமேரூர் காஞ்சிபுரம் - காஞ்சிபுரம்
37 காஞ்சிபுரம் காஞ்சிபுரம் - காஞ்சிபுரம்
38 அரக்கோணம் இராணிப்பேட்டை பட்டியல் சாதியினர் அரக்கோணம்
39 சோளிங்கர் இராணிப்பேட்டை - அரக்கோணம்
40 காட்பாடி (வேலூர் வடக்கு) வேலூர் - அரக்கோணம்
41 இராணிப்பேட்டை இராணிப்பேட்டை - அரக்கோணம்
42 ஆற்காடு இராணிப்பேட்டை - அரக்கோணம்
43 வேலூர் (வேலூர் தெற்கு) வேலூர் - வேலூர்
44 அணைக்கட்டு வேலூர் - வேலூர்
45 கீழ்வைத்தியனான்குப்பம் வேலூர் பட்டியல் சாதியினர் வேலூர்
46 குடியாத்தம் வேலூர் பட்டியல் சாதியினர் வேலூர்
47 வாணியம்பாடி திருப்பத்தூர் - வேலூர்
48 ஆம்பூர் திருப்பத்தூர் - வேலூர்
49 ஜோலார்பேட்டை திருப்பத்தூர் - திருவண்ணாமலை
50 திருப்பத்தூர் திருப்பத்தூர் - திருவண்ணாமலை
51 ஊத்தங்கரை கிருஷ்ணகிரி பட்டியல் சாதியினர் கிருஷ்ணகிரி
52 பர்கூர் கிருஷ்ணகிரி - கிருஷ்ணகிரி
53 கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி - கிருஷ்ணகிரி
54 வேப்பனஹள்ளி கிருஷ்ணகிரி - கிருஷ்ணகிரி
55 ஓசூர் கிருஷ்ணகிரி - கிருஷ்ணகிரி
56 தளி கிருஷ்ணகிரி - கிருஷ்ணகிரி
57 பாலக்கோடு தருமபுரி - தருமபுரி
58 பென்னாகரம் தருமபுரி - தருமபுரி
59 தருமபுரி தருமபுரி - தருமபுரி
60 பாப்பிரெட்டிப்பட்டி தருமபுரி - தருமபுரி
61 அரூர் தருமபுரி பட்டியல் சாதியினர் தருமபுரி
62 செங்கம் திருவண்ணாமலை பட்டியல் சாதியினர் திருவண்ணாமலை
63 திருவண்ணாமலை திருவண்ணாமலை - திருவண்ணாமலை
64 ‎கீழ்பெண்ணாத்தூர் திருவண்ணாமலை - திருவண்ணாமலை
65 கலசப்பாக்கம் திருவண்ணாமலை - திருவண்ணாமலை
66 போளூர் திருவண்ணாமலை - ஆரணி
67 ஆரணி திருவண்ணாமலை - ஆரணி
68 செய்யாறு திருவண்ணாமலை - ஆரணி
69 வந்தவாசி திருவண்ணாமலை பட்டியல் சாதியினர் ஆரணி
70 செஞ்சி விழுப்புரம் - ஆரணி
71 மயிலம் விழுப்புரம் - ஆரணி
72 திண்டிவனம் விழுப்புரம் பட்டியல் சாதியினர் விழுப்புரம்
73 வானூர் விழுப்புரம் பட்டியல் சாதியினர் விழுப்புரம்
74 விழுப்புரம் விழுப்புரம் - விழுப்புரம்
75 விக்கிரவாண்டி விழுப்புரம் - விழுப்புரம்
76 திருக்கோயிலூர் கள்ளக்குறிச்சி - விழுப்புரம்
77 உளுந்தூர்ப்பேட்டை கள்ளக்குறிச்சி - விழுப்புரம்
78 இரிஷிவந்தியம் கள்ளக்குறிச்சி - கள்ளக்குறிச்சி
79 சங்கராபுரம் கள்ளக்குறிச்சி - கள்ளக்குறிச்சி
80 கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி பட்டியல் சாதியினர் கள்ளக்குறிச்சி
81 கங்கவள்ளி சேலம் பட்டியல் சாதியினர் கள்ளக்குறிச்சி
82 ஆத்தூர்| சேலம் பட்டியல் சாதியினர் கள்ளக்குறிச்சி
83 ஏற்காடு சேலம் பட்டியல் பழங்குடியினர் கள்ளக்குறிச்சி
84 ஓமலூர் சேலம் - சேலம்
85 மேட்டூர் சேலம் - தருமபுரி
86 எடப்பாடி சேலம் - சேலம்
87 சங்ககிரி சேலம் - நாமக்கல்
88 சேலம்-மேற்கு சேலம் - சேலம்
89 சேலம்-வடக்கு சேலம் - சேலம்
90 சேலம்-தெற்கு சேலம் - சேலம்
91 வீரபாண்டி சேலம் - சேலம்
92 இராசிபுரம் நாமக்கல் பட்டியல் சாதியினர் நாமக்கல்
93 சேந்தமங்கலம் நாமக்கல் பட்டியல் பழங்குடியினர் நாமக்கல்
94 நாமக்கல் நாமக்கல் - நாமக்கல்
95 பரமத்தி-வேலூர் நாமக்கல் - நாமக்கல்
96 திருச்செங்கோடு நாமக்கல் - நாமக்கல்
97 குமாரபாளையம் நாமக்கல் - ஈரோடு
98 ஈரோடு கிழக்கு ஈரோடு - ஈரோடு
99 ஈரோடு மேற்கு ஈரோடு - ஈரோடு
100 மொடக்குறிச்சி ஈரோடு - ஈரோடு
101 தாராபுரம் திருப்பூர் பட்டியல் சாதியினர் ஈரோடு
102 காங்கேயம் திருப்பூர் - ஈரோடு
103 பெருந்துறை ஈரோடு - திருப்பூர்
104 பவானி ஈரோடு - திருப்பூர்
105 அந்தியூர் ஈரோடு - திருப்பூர்
106 கோபிச்செட்டிப்பாளையம் ஈரோடு - திருப்பூர்
107 பவானிசாகர் ஈரோடு பட்டியல் சாதியினர் நீலகிரி
108 உதகமண்டலம் நீலகிரி - நீலகிரி
109 கூடலூர் நீலகிரி பட்டியல் சாதியினர் நீலகிரி
110 குன்னூர் நீலகிரி - நீலகிரி
111 மேட்டுப்பாளையம் கோயம்புத்தூர் - நீலகிரி
112 அவினாசி திருப்பூர் பட்டியல் சாதியினர் நீலகிரி
113 திருப்பூர் வடக்கு திருப்பூர் - திருப்பூர்
114 திருப்பூர் தெற்கு திருப்பூர் - திருப்பூர்
115 பல்லடம் திருப்பூர் - கோயம்புத்தூர்
116 சூலூர் கோயம்புத்தூர் - கோயம்புத்தூர்
117 கவுண்டம்பாளையம் கோயம்புத்தூர் - கோயம்புத்தூர்
118 கோயம்புத்தூர் வடக்கு கோயம்புத்தூர் - கோயம்புத்தூர்
119 தொண்டாமுத்தூர் கோயம்புத்தூர் - பொள்ளாச்சி
120 கோயம்புத்தூர் தெற்கு கோயம்புத்தூர் - கோயம்புத்தூர்
121 சிங்காநல்லூர் கோயம்புத்தூர் - கோயம்புத்தூர்
122 கிணத்துக்கடவு கோயம்புத்தூர் - பொள்ளாச்சி
123 பொள்ளாச்சி கோயம்புத்தூர் - பொள்ளாச்சி
124 வால்பாறை கோயம்புத்தூர் பட்டியல் சாதியினர் பொள்ளாச்சி
125 உடுமலைப்பேட்டை திருப்பூர் - பொள்ளாச்சி
126 மடத்துக்குளம் திருப்பூர் - பொள்ளாச்சி
127 பழநி திண்டுக்கல் - திண்டுக்கல்
128 ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் - திண்டுக்கல்
129 ஆத்தூர் திண்டுக்கல் - திண்டுக்கல்
130 நிலக்கோட்டை திண்டுக்கல் பட்டியல் சாதியினர் திண்டுக்கல்
131 நத்தம் திண்டுக்கல் - திண்டுக்கல்
132 திண்டுக்கல் திண்டுக்கல் - திண்டுக்கல்
133 வேடசந்தூர் திண்டுக்கல் - கரூர்
134 அரவக்குறிச்சி கரூர் - கரூர்
135 கரூர் கரூர் - கரூர்
136 கிருஷ்ணராயபுரம் கரூர் பட்டியல் சாதியினர் கரூர்
137 குளித்தலை கரூர் - பெரம்பலூர்
138 மணப்பாறை திருச்சிராப்பள்ளி - கரூர்
139 திருவரங்கம் திருச்சிராப்பள்ளி - திருச்சிராப்பள்ளி
140 திருச்சிராப்பள்ளி மேற்கு திருச்சிராப்பள்ளி - திருச்சிராப்பள்ளி
141 திருச்சிராப்பள்ளி கிழக்கு திருச்சிராப்பள்ளி - திருச்சிராப்பள்ளி
142 திருவெறும்பூர் திருச்சிராப்பள்ளி - திருச்சிராப்பள்ளி
143 இலால்குடி திருச்சிராப்பள்ளி - பெரம்பலூர்
144 மண்ணச்சநல்லூர் திருச்சிராப்பள்ளி - பெரம்பலூர்
145 முசிறி திருச்சிராப்பள்ளி - பெரம்பலூர்
146 துறையூர் திருச்சிராப்பள்ளி பட்டியல் சாதியினர் பெரம்பலூர்
147 பெரம்பலூர் பெரம்பலூர் பட்டியல் சாதியினர் பெரம்பலூர்
148 குன்னம் பெரம்பலூர் - சிதம்பரம்
149 அரியலூர் அரியலூர் - சிதம்பரம்
150 ஜெயங்கொண்டம் அரியலூர் - சிதம்பரம்
151 திட்டக்குடி கடலூர் பட்டியல் சாதியினர் கடலூர்
152 விருத்தாச்சலம் கடலூர் - கடலூர்
153 நெய்வேலி கடலூர் - கடலூர்
154 பண்ருட்டி கடலூர் - கடலூர்
155 கடலூர் கடலூர் - கடலூர்
156 குறிஞ்சிப்பாடி கடலூர் - கடலூர்
157 புவனகிரி கடலூர் - சிதம்பரம்
158 சிதம்பரம் கடலூர் - சிதம்பரம்
159 காட்டுமன்னார்கோயில் கடலூர் பட்டியல் சாதியினர் சிதம்பரம்
160 சீர்காழி மயிலாடுதுறை பட்டியல் சாதியினர் மயிலாடுதுறை
161 மயிலாடுதுறை மயிலாடுதுறை - மயிலாடுதுறை
162 பூம்புகார் மயிலாடுதுறை - மயிலாடுதுறை
163 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் - நாகப்பட்டினம்
164 கீழ்வேளூர் நாகப்பட்டினம் பட்டியல் சாதியினர் நாகப்பட்டினம்
165 வேதாரண்யம் நாகப்பட்டினம் - நாகப்பட்டினம்
166 திருத்துறைப்பூண்டி திருவாரூர் பட்டியல் சாதியினர் நாகப்பட்டினம்
167 மன்னார்குடி திருவாரூர் - தஞ்சாவூர்
168 திருவாரூர் திருவாரூர் - நாகப்பட்டினம்
169 நன்னிலம் திருவாரூர் - நாகப்பட்டினம்
170 திருவிடைமருதூர் தஞ்சாவூர் பட்டியல் சாதியினர் மயிலாடுதுறை
171 கும்பகோணம் தஞ்சாவூர் - மயிலாடுதுறை
172 பாபநாசம் தஞ்சாவூர் - மயிலாடுதுறை
173 திருவையாறு தஞ்சாவூர் - தஞ்சாவூர்
174 தஞ்சாவூர் தஞ்சாவூர் - தஞ்சாவூர்
175 ஒரத்தநாடு தஞ்சாவூர் - தஞ்சாவூர்
176 பட்டுக்கோட்டை தஞ்சாவூர் - தஞ்சாவூர்
177 பேராவூரணி தஞ்சாவூர் - தஞ்சாவூர்
178 கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை பட்டியல் சாதியினர் திருச்சிராப்பள்ளி
179 விராலிமலை புதுக்கோட்டை - கரூர்
180 புதுக்கோட்டை புதுக்கோட்டை - திருச்சிராப்பள்ளி
181 திருமயம் புதுக்கோட்டை - சிவகங்கை
182 ஆலங்குடி புதுக்கோட்டை - சிவகங்கை
183 அறந்தாங்கி புதுக்கோட்டை - இராமநாதபுரம்
184 காரைக்குடி சிவகங்கை - சிவகங்கை
185 திருப்பத்தூர் சிவகங்கை - சிவகங்கை
186 சிவகங்கை சிவகங்கை - சிவகங்கை
187 மானாமதுரை சிவகங்கை பட்டியல் சாதியினர் சிவகங்கை
188 மேலூர் மதுரை - மதுரை
189 மதுரை கிழக்கு மதுரை - மதுரை
190 சோழவந்தான் மதுரை பட்டியல் சாதியினர் தேனி
191 மதுரை வடக்கு மதுரை - மதுரை
192 மதுரை தெற்கு மதுரை - மதுரை
193 மதுரை மத்தி மதுரை - மதுரை
194 மதுரை மேற்கு மதுரை - மதுரை
195 திருப்பரங்குன்றம் மதுரை - விருதுநகர்
196 திருமங்கலம் மதுரை - விருதுநகர்
197 உசிலம்பட்டி மதுரை - தேனி
198 ஆண்டிப்பட்டி தேனி - தேனி
199 பெரியகுளம் தேனி பட்டியல் சாதியினர் தேனி
200 போடிநாயக்கனூர் தேனி - தேனி
201 கம்பம் தேனி - தேனி
202 இராஜபாளையம் விருதுநகர் - தென்காசி
203 திருவில்லிபுத்தூர் விருதுநகர் பட்டியல் சாதியினர் தென்காசி
204 சாத்தூர் விருதுநகர் - விருதுநகர்
205 சிவகாசி விருதுநகர் - விருதுநகர்
206 விருதுநகர் விருதுநகர் - விருதுநகர்
207 அருப்புக்கோட்டை விருதுநகர் - விருதுநகர்
208 திருச்சுழி விருதுநகர் - இராமநாதபுரம்
209 பரமக்குடி இராமநாதபுரம் பட்டியல் சாதியினர் இராமநாதபுரம்
210 திருவாடாணை இராமநாதபுரம் - இராமநாதபுரம்
211 இராமநாதபுரம் இராமநாதபுரம் - இராமநாதபுரம்
212 முதுகுளத்தூர் இராமநாதபுரம் - இராமநாதபுரம்
213 விளாத்திகுளம் தூத்துக்குடி - தூத்துக்குடி
214 தூத்துக்குடி தூத்துக்குடி - தூத்துக்குடி
215 திருச்செந்தூர் தூத்துக்குடி - தூத்துக்குடி
216 ஸ்ரீவைகுண்டம் தூத்துக்குடி - தூத்துக்குடி
217 ஓட்டப்பிடாரம் தூத்துக்குடி பட்டியல் சாதியினர் தூத்துக்குடி
218 கோவில்பட்டி தூத்துக்குடி - தூத்துக்குடி
219 சங்கரன்கோவில் தென்காசி பட்டியல் சாதியினர் தென்காசி
220 வாசுதேவநல்லூர் தென்காசி பட்டியல் சாதியினர் தென்காசி
221 கடையநல்லூர் தென்காசி - தென்காசி
222 தென்காசி தென்காசி - தென்காசி
223 ஆலங்குளம் தென்காசி - திருநெல்வேலி
224 திருநெல்வேலி திருநெல்வேலி - திருநெல்வேலி
225 அம்பாசமுத்திரம் திருநெல்வேலி - திருநெல்வேலி
226 பாளையங்கோட்டை திருநெல்வேலி - திருநெல்வேலி
227 நாங்குநேரி திருநெல்வேலி - திருநெல்வேலி
228 இராதாபுரம் திருநெல்வேலி - திருநெல்வேலி
229 கன்னியாகுமரி கன்னியாகுமரி - கன்னியாகுமரி
230 நாகர்கோவில் கன்னியாகுமரி - கன்னியாகுமரி
231 குளச்சல் கன்னியாகுமரி - கன்னியாகுமரி
232 பத்மனாபபுரம் கன்னியாகுமரி - கன்னியாகுமரி
233 விளவங்கோடு கன்னியாகுமரி - கன்னியாகுமரி
234 கிள்ளியூர் கன்னியாகுமரி - கன்னியாகுமரி

இவற்றுள் 44 தொகுதிகள், பட்டியல் சாதியினர் வேட்பாளர்களாக போட்டியிடவும் மற்றும் 2 தொகுதிகள் பட்டியல் பழங்குடியினர் வேட்பாளர்களாக போட்டியிடவும் ஒதுக்கப்பட்டவையாகும்.[2]

இவற்றையும் பார்க்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-05-19 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. Know Your Election: Tamil Nadu 2016

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழக சட்டமன்றத் தேர்தல்கள்