தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
வார்ப்புரு:இற்றை இந்தியாவின் தமிழக மாவட்டங்களில், சென்னை மாவட்டம் தவிர, பிற 37 மாவட்டங்களில் 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[1][2] குறைந்த அளவாக நீலகிரி மாவட்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நான்கு ஊராட்சி ஒன்றியங்களும், அதிக அளவாக சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளன. மாவட்டவாரியாக ஊராட்சி ஒன்றியங்கள் விவரங்கள் வருமாறு:[3]
அரியலூர் மாவட்டம்தொகு
அரியலூர் மாவட்டத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[4][5]
கோயம்புத்தூர் மாவட்டம்தொகு
கோயம்புத்தூர் மாவட்டம் 12 ஊராட்சி ஒன்றியங்களும், 227 கிராம ஊராட்சிகளும் கொண்டது. அவை;[6][7]
கடலூர் மாவட்டம்தொகு
கடலூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[8][9] அவை;
தர்மபுரி மாவட்டம்தொகு
தர்மபுரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை;[10][11]
திண்டுக்கல் மாவட்டம்தொகு
திண்டுக்கல் மாவட்டத்தில் பதினான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[12][13] அவை;
ஈரோடு மாவட்டம்தொகு
ஈரோடு மாவட்டத்தில் பதினான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை;[14][15]
காஞ்சிபுரம் மாவட்டம்தொகு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[16][17]
செங்கல்பட்டு மாவட்டம்தொகு
செங்கல்பட்டு மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம்தொகு
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[18][19]
கரூர் மாவட்டம்தொகு
கரூர் மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[20][21]
கிருஷ்ணகிரி மாவட்டம்தொகு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பத்து ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை;[22][23]
மதுரை மாவட்டம்தொகு
மதுரை மாவட்டம் பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களும் 420 கிராம ஊராட்சிகளும் கொண்டது. அவை:[24][25]
நாகப்பட்டினம் மாவட்டம்தொகு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களும், 193 கிராம ஊராட்சிகளும் உள்ளன. அவை:[26] [27]
மயிலாடுதுறை மாவட்டம்தொகு
மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களும், 241 கிராம ஊராட்சிகளும் உள்ளன. அவை:[28]
நாமக்கல் மாவட்டம்தொகு
நாமக்கல் மாவட்டத்தில் 15 ஊராட்சி ஒன்றியங்களும், 322 கிராம ஊராட்சிகளும் உள்ளன. அவை:[29][30]
பெரம்பலூர் மாவட்டம்தொகு
பெரம்பலூர் மாவட்டத்தில் நான்கு ஊராட்சி ஒன்றியங்களும், 121 கிராம ஊராட்சிகளும் உள்ளன.[31][32]
புதுக்கோட்டை மாவட்டம்தொகு
புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிமூன்று ஊராட்சி ஒன்றியங்களும், 499 கிராம ஊராட்சிகளும் உள்ளன.[33][34]
இராமநாதபுரம் மாவட்டம்தொகு
இராமநாதபுரம் மாவட்டத்தில் பதினொன்று ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[35][36]
சேலம் மாவட்டம்தொகு
சேலம் மாவட்டத்தில் இருபது ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை: [37] [38]
சிவகங்கை மாவட்டம்தொகு
தஞ்சாவூர் மாவட்டம்தொகு
தேனி மாவட்டம்தொகு
தேனி மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[43] [44]
நீலகிரி மாவட்டம்தொகு
நீலகிரி மாவட்டத்தில் நான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை: [45][46]
திருநெல்வேலி மாவட்டம்தொகு
திருநெல்வேலி மாவட்டத்தில் பத்து ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை: [47][48]
தென்காசி மாவட்டம்தொகு
தென்காசி மாவட்டத்தில் ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
திருவள்ளூர் மாவட்டம்தொகு
திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களும், 526 கிராம ஊராட்சிகளும் உள்ளது.[49] [50]
திருவண்ணாமலை மாவட்டம்தொகு
திருவண்ணாமலை மாவட்டத்தில் பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[52][53]
திருவாரூர் மாவட்டம்தொகு
திருவாரூர் மாவட்டத்தில் பத்து ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[54] [55]
தூத்துக்குடி மாவட்டம்தொகு
தூத்துக்குடி மாவட்டத்தில் பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை: [56] [57]
திருச்சிராப்பள்ளி மாவட்டம்தொகு
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பதினான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[58][59]
திருப்பூர் மாவட்டம்தொகு
திருப்பூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[60][61]
வேலூர் மாவட்டம்தொகு
வேலூர் மாவட்டத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[62][63]
- வேலூர் ஊராட்சி ஒன்றியம்
- அணைக்கட்டு
- காட்பாடி
- கே வி குப்பம் (கீழ்வைத்தியனான் குப்பம் ஊராட்சி ஒன்றியம்)
- குடியாத்தம்
- பேரணாம்பட்டு
இராணிப்பேட்டை மாவட்டம்தொகு
இராணிப்பேட்டை மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம்தொகு
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
விழுப்புரம் மாவட்டம்தொகு
விழுப்புரம் மாவட்டத்தில் பதிமூன்று ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[64][65]
கள்ளக்குறிச்சி மாவட்டம்தொகு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
விருதுநகர் மாவட்டம்தொகு
விருதுநகர் மாவட்டத்தில் பதினொன்று ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை: [66][67]
- சாத்தூர்
- அருப்புக்கோட்டை
- விருதுநகர்
- காரியாப்பட்டி
- திருச்சுழி
- நரிக்குடி
- திருவில்லிபுத்தூர்
- வத்திராயிருப்பு
- சிவகாசி
- வெம்பக்கோட்டை
- இராஜபாளையம்
|}
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ List of Blocks in Tamilnadu
- ↑ Panchayat Union Council
- ↑ List of Blocks in Tamilnadu
- ↑ அரியலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "அரியலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ கோவை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "கோவை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ தர்மபுரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "தர்மபுரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2016-03-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ கரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "கரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ "கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ "கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ "நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்". 2019-08-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-01-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ "நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ "மாவட்ட ஊரக வளர்ச்சி முகம".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
- ↑ நாமக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "நாமக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்
- ↑ "புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் i". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ "இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ "இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ "தேனி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ "தேனி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ நீலகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "நீலகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ Ellapuram Pachayat Union and its Village Panchayats
- ↑ "திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ "திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2016-03-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-02-05 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2016-03-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> - ↑ விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ "விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
வெளி இணைப்புகள்தொகு
- மாவட்டவாரியான ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2011-11-22 at the வந்தவழி இயந்திரம்